எந்த ஒரு சமுகம் முன்னேற வேண்டும் என்றலும்,இரண்டு அடிப்படை கட்டுஅமைப்பு வேண்டும் ௧) ஒன்று மக்கள் பிரதிநிதிகள், ௨) இரண்டு அரசியல் சாராத நிர்வாக அமைப்பு . நமக்கு மக்கள் பிரதிநிதிகள் உண்டு . அரசியல் சாராத நிர்வாக அமைப்பு இல்லை.எப்ப்டி இதை உருவாக்குவது.?இதன் தொலைநோக்கு திட்டம் என்ன ?ஏன்? நாம் ஒரு கருதரங்கம் நடத்தி ஒரு திட்ட வரைவு உண்டாக்க கூடாது?ஏன்? பல்நோக்கு பார்வையுடன் பல்துறை சார்ந்த ஓய்வு பெற்ற நமது மூத்தோர்களைகொண்ட...
Subscribe to:
Posts (Atom)