poomarang ...............வளரி VALARI

5 comments
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு , விசால பார்வையால் விழுங்கு மக்களை ,மானிட சமுத்திரம் நான் என்று கூவு

வளரி..... POOMARANG

வளை எறி......என்பதன் சுருகமே வளரி என்பதாகும் ....
வளரி...என்ற ஆய்தம் சங்க காலத்திலய பயன்படுத்தப்பட்டது.


தேவர் என்றால் அறிவில் சிறந்தவர் என்று பொருள் -------- வள்ளல் ராமலிங்கம் பிள்ளை



மருது பாண்டியர்கள் வளரியை பயன்படுத்துவதில் சூரர்கள் என இன்றும் தேவர் பெருமக்கள் சொல்கிறார்கள்

19ம் நூற்றாண்டு இறுதி வரை
கந்தர்வ கோட்டை கள்ளர்கள் வளரி
பயன்படுதிதாக வரலாற்று குறிப்புகள் கூறுகிறது
.....


தமிழ்நாடு தேவர் பயன்படுத்தும் வளரியும் ஆஸ்த்ரலிய பூமராங் ஆய்தமும் ஒன்றே ஆகும்.
பூமராங் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி மக்களும் பயன்படுதிதாக குறிப்புகள் கூறுகிறது.



வளரியில் இரண்டு வகை உண்டு
ஒன்று...........உலோகவளரி ( உலோகம் )
இரண்டு ......மரவளரி ( மரம் )



தர்போது வளரி..........ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் உள்ளது.






நன்றி ....தயாநிதி ... 
வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.

இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.

அமைப்பு;

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.
எறியப்படும் முறைகள்;வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.

பயன்;

வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை - தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.


என்றோ எதிலோ படித்தது...
ரா.வெங்கட்ராமன்.
மு.சூரக்குடி.http://rekhathasan.blogspot.com/2009/03/blog-post_8496.html


வெயிலணன் சு.க. said...
என் மனதில் படத்தை பகிர்ந்து
உள்ளேன்.
Long term projects

which i propose.I

n my opinion, we should consider both sides of coin.

Both Long term & Short term.When i welcome the move for educating, i would like to stress the need for addressing employment. Mr. Balabharathi's view of referring our pangalis in our companies where we work & other companies, we need to take it forward to next level.We have muscle power, abundant human resource. There are threads referring to presentation skills, personality development etc. Off course these are good initiatives.

In our blood we have expertise in areas of Managing money (including vatti), Security & Agriculture. Though it can be done only in long term, its worth we start in this avenue.Long term projects which i propose.

1)venture which could cater the Storage, Supply chain, logistics & Marketing demand of our people who are involved in agriculture. Not to imitate "AMUL" model in case of dairy products but to emulate with improvisations done to the idea.

2) Starting & running a bank successfully.

3) Starting a Security service company.Except that of third option, rest is in many ways comprehensive & inclusive.At the beginning this may sound vague, but when our minds join in form of brainstorming & hands join, nothing is impossible.


read more...
poomarang ...............வளரி VALARISocialTwist Tell-a-Friend