
சமூகத்தின் மூன்று அடிப்படை உரிமைகள்சமூக உரிமை (சமூகத்தில் மதிப்பு போன்றவை )பொருளாதர உரிமை (பொருளாதர வளர்ச்சி ,பொருளாதர சுதந்திரம் போன்றவை )அரசியல் உரிமை (அரசியல் அதிகாரத்தில் கௌரவமான பங்கு போன்றவை )சமூகத்தின் ஆறு அடிப்படை கட்டமைப்புகள் மொழி (சமூகத்துக்கான மொழியடையாளம், தங்கள் குழந்தைகள் என்ன கற்ற போதிலும் கண்டிப்பாக தங்களின் மொழியைக் கற்க...