
சாதிகள் உள்ளதடி பாப்பா.... குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ............அடக்க முடையார் அறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு.........."நாங்கள் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற ஒரு சாதாரண சிறிய மக்கள் குழு அல்ல; நாங்கள் இந்த உலகின் மிகப் பழமையான - உயர் பண்புகளை...