“கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான் ....................அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான் சுமார் 62 ஆண்டுகள் விடுதலை பெற்று ஆகிவிட்டது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் நோக்கமாக இருந்த்து. அடிபடையும் இதுவாகத்தான் இருக்கும்.ஆனால் நிலை ?வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் நிலை அப்படியே தான் உள்ளது.எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே இருக்கிறது. சமூக பொருளாதார நிலை மேன்பாடு அப்படியேதான் உள்ளது.கல்வி பொதுவானதாக இல்லை.பணம் உள்ளோருக்கு...
Subscribe to:
Posts (Atom)