january


Welcome


happy new year my friends,


Data collection is essential now a days. we are clear data about our families,then we think, plan and execuate.the proper and correct way and create perfect project.
name, occupation, family members, education level, finance level, religion, blood group, health history, country, mobile,current language,and many details.



சாதி உணர்வு என்பது என்ன?


சாதி என்பது என்ன? ரத்த உறவுள்ள ஒரு இனக்குழு. ...இது எப்படி தவறாகும்?. இன்று சாதி என்று கூறப்படும் வார்த்தை சர்வதேச பார்வையில் இனக்குழு என்று கூறப்படும்.
அமெரிக்கா, இங்லாந்து, கனடா, ஆஸ்திரேலி ஆகிய நாடுகள்,ஆங்கிலோ சக்சன் நாடுகள் எனப்படும்.
அமெரிக்காவில் ஜனாதிபதி ஆக ஒரு தியரி உண்டு (WASP) WHITE Anglo-Saxon Protestant.இந்த முறை படி அமெரிக்கா ஜனாதிபதிகளில் இரண்டு பேர் மட்டுமே மாற்று இனத்தவர் (சாதி(or)இனக்குழு) ஜான் கென்னடியும்(r.c.christian), ஒபாமாவும்(black) மற்றவர் அனைவரும் WHITE Anglo-Saxon Protestant இனத்தவர். இப்போது சொல்லுங்கள் சாதி என்பது ???


'' சாதி அமைப்புப் பற்றிய ஒற்றைப் பரிணாம பார்வையை காலனியாதிக்க ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி, சாதி அமைப்பின் தீண்டாமை என்ற ஒன்றை மட்டுமே மையப்படுத்தி, இந்திய சமூகத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றதில் சாதி அமைப்பு ஆற்றிய பணிகளை மறைத்து, எதிர்மறை நோக்கை ஏற்படுத்தியிருக்கிறார்கள்''

''சாதி ஒழிப்பு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சாதி மீது துவேஷம் ஏற்படுத்தவும் முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.''

''காலனியாதிக்க ஆதரவாளர்களுக்கு இது ஒன்றும் புதிய உத்தியல்ல. அமெரிக்க பூர்வகுடி மக்களைப் பிணந்தின்னிகளாகவும், பெருமையுடன் விளங்கிய பலதெய்வ வழிபாட்டாளர்களை நாகரிகமற்றவர்களாகவும் சித்தரித்து, உருவ வழிபாட்டை இழித்துப் பேசி, காலனியாதிக்கத்தைப் பரப்ப மதத்தைக் கைக்கொண்ட வரலாற்றின் ஒரு கண்ணிதான் இந்தியா மீது ஆதிக்கம் செலுத்திய காலனிய அதிகார வர்க்கத்தின் சாதி ஒழிப்பு நாடகம்.''

''ஒரு சமூகத்தின் உபக்குழுக் கலாசாரத்தின் வெளிப்பாடாக சாதியைக் காணும் முயற்சியை இந்த மறுவெளியீடு தொடங்கி வைக்கும் என்று நம்புகிறோம்''.

''இந்திய சமூகத்தில் மட்டுமல்லாமல் ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சாதி அமைப்பைப் பற்றியும், கீழைநாடுகளின் சமூக அமைப்புப் பற்றியும் மேலும் ஆய்வுகள் வளர இந்த நூல் ஒரு புதிய தொடக்கமாய் அமையும் என்று நம்புகிறோம்" என்று பதிப்புரையில் கோபால் ராஜாராம் குறிப்பிடுகிறார்''.

THANKS: PUBLISHER --கள்ளர் சரித்திரம்
www.anyindian.com


januarySocialTwist Tell-a-Friend

No comments: