வளரி..... POOMARANG
வளை எறி......என்பதன் சுருகமே வளரி என்பதாகும் ....
வளரி...என்ற ஆய்தம் சங்க காலத்திலய பயன்படுத்தப்பட்டது.
மருது பாண்டியர்கள் வளரியை பயன்படுத்துவதில் சூரர்கள் என இன்றும் தேவர் பெருமக்கள் சொல்கிறார்கள்
19ம் நூற்றாண்டு இறுதி வரை
கந்தர்வ கோட்டை கள்ளர்கள் வளரி
பயன்படுதிதாக வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.....
தமிழ்நாடு தேவர் பயன்படுத்தும் வளரியும் ஆஸ்த்ரலிய பூமராங் ஆய்தமும் ஒன்றே ஆகும்.
பூமராங் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி மக்களும் பயன்படுதிதாக குறிப்புகள் கூறுகிறது.
வளரியில் இரண்டு வகை உண்டு
ஒன்று...........உலோகவளரி ( உலோகம் )
இரண்டு ......மரவளரி ( மரம் )
தர்போது வளரி..........ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் உள்ளது.
நன்றி ....தயாநிதி ...
வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.
இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.
அமைப்பு;
ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.
எறியப்படும் முறைகள்;வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.
பயன்;
வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை - தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.
என்றோ எதிலோ படித்தது...
ரா.வெங்கட்ராமன்.
மு.சூரக்குடி.http://rekhathasan.blogspot.com/2009/03/blog-post_8496.html
வெயிலணன் சு.க. said...
என் மனதில் படத்தை பகிர்ந்து உள்ளேன்.
Long term projects
which i propose.I
n my opinion, we should consider both sides of coin.
Both Long term & Short term.When i welcome the move for educating, i would like to stress the need for addressing employment. Mr. Balabharathi's view of referring our pangalis in our companies where we work & other companies, we need to take it forward to next level.We have muscle power, abundant human resource. There are threads referring to presentation skills, personality development etc. Off course these are good initiatives.
In our blood we have expertise in areas of Managing money (including vatti), Security & Agriculture. Though it can be done only in long term, its worth we start in this avenue.Long term projects which i propose.
1)venture which could cater the Storage, Supply chain, logistics & Marketing demand of our people who are involved in agriculture. Not to imitate "AMUL" model in case of dairy products but to emulate with improvisations done to the idea.
2) Starting & running a bank successfully.
3) Starting a Security service company.Except that of third option, rest is in many ways comprehensive & inclusive.At the beginning this may sound vague, but when our minds join in form of brainstorming & hands join, nothing is impossible.
5 comments:
வளரி பற்றிய குறிப்பு திரு மகேந்திரன் அவர்கள் எழுதிய "ஒரு வண்ணத்துபூச்சியின் மரண சாசனம்" என்ற நூலில் இருக்கிறது.
"மருது மாவீரர்கள் " என்ற தலைப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .
வளரி என்னும் ஆயுதத்தின் சிறப்பு நமக்கு மிகுந்த வியப்பை தருகிறது.ஒரு மனிதரை முன்னூறு அடி தூரம் சென்று தாக்கி விட்டு திரும்பி எய்தவன் கைக்கு வந்து சேரும் சிறப்பை வளரி பெற்றுள்ளது. இது மருது பாண்டியர்களின் குல ஆயுதம் என்று ஆங்கிலேயர் குறிப்பிட்டுள்ளனர்.(பக்கம் 117 ).
இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.
நன்றியுடன்
ஸ்ரீ.அசோகன்
asokanrs@yahoo.co.in
இதைப் பட்ரிய செய்தி படிக்கும் போது எனக்கும் இதைக் கற்றூக் கொள்ள ஆர்வமா இறூக்கு..ஆனால் யார் இதை சொல்லி கொடுப்பா? இந்த கலைகள் மீன்டும் வளர வேண்டும்.....இது அழிந்துப் போகக் கூடாது....
இதைப் பட்ரிய செய்தி படிக்கும் போது எனக்கும் இதைக் கற்றூக் கொள்ள ஆர்வமா இறூக்கு..ஆனால் யார் இதை சொல்லி கொடுப்பா? இந்த கலைகள் மீன்டும் வளர வேண்டும்.....இது அழிந்துப் போகக் கூடாது....
இதைப் பட்ரிய செய்தி படிக்கும் போது எனக்கும் இதைக் கற்றூக் கொள்ள ஆர்வமா இறூக்கு..ஆனால் யார் இதை சொல்லி கொடுப்பா? இந்த கலைகள் மீன்டும் வளர வேண்டும்.....இது அழிந்துப் போகக் கூடாது....
ஆசையுடன்,
மனோ...
வளரி (பூமரங்)பற்றி இதில் கூறியவை அனைத்தும் உண்மை. 2002-03ம் ஆண்டு AXN TVயில் - XENA என்ற ஒரு தொடர் வெளியாகி கொண்டிருந்தது அதில் ஹீரோயின் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் பூமரங் தான் (பூமரங் சிறப்பையும் காட்டியிருப்பார்கள்). அது போக தமிழ் சினிமா "நீ வருவாய் என" படத்தில் அஜித் ஓபனிங் சீன்னே அது தான். இதில் மனோ என்பவர் கருத்து கூறியிருந்தார் இந்த கலைகள் அழிந்து போக கூடாது, கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது என்று! மனோ கற்றுக்கொண்டு போருக்க போக போகிறீர்கள்:-) இல்லை யாரைவது தாக்க போகிறீர்களா? ஒலிம்பிக்காகதான் வில் அம்பு கலையே இருக்கிறது இன்னும் 30 அல்லது 40 வருடங்களில் அதுவும் இருக்காது என்று நினைக்கிறேன் ஒருவேலை ஒலிம்பிக்காக இருக்கலாம் இருந்தால் மகிழ்ச்சி..:-)
-
கெளதம்
Twitter A/c: @harrygowtham
Email ID: harrygowtham@gmail.com
Post a Comment