
சேற்றில் முளைத்த ..........பொதுவாக இந்தியாவில் தாமரை என்பது ஞானத்தின் சின்னம் ....தெளிந்த பேரறிவின் குறியீடு ...ரிஷி மூலம் , நதி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள் .....அவை மிக சாதரணமாக தான் இருக்கும் ...அது போன்றே தாமரை சேற்றில் முளைப்பது ...தாமரை மலரின் வெளி வட்ட இதழ்கள் .....சேற்றில் முளைத்த காரணத்தால் அழுக்காகவே இருக்கும் ..ஆனால் தாமரை...