
முன்னோக்கி நகர்வதே வாழ்வின் வளர்ச்சி. ஓடுகின்ற நதியைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். எந்த நதியாவது தன் பயணத்தில் திரும்பிப் போவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஓய்வெடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? நதியின் பயணத்திலும் தடைகள் உண்டு. சோதனைகள் இல்லாமல் சாதனைகள் சாத்தியமில்லை. தடைகளைத் தயக்கமின்றி கடந்து புதுப் புது வழிகளை அது தானாகவே உருவாக்கிக் கொள்கிறது....