குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
என நிலம் ஐந்து வகைப்படும்.
ஐந்து வகை நிலங்களும் இன்று நல்ல விலைக்கு போகிறது .
தமிழகத்தில் இன்று நிலங்களின் விலை ஆகாயத்தை தொடும் அளவு உயர்ந்து உள்ளது.
விவசாய நிலங்கள் ஒரு ஹெக்டர் நிலம் குறைந்தது ஏழு இலக்ஷம் ரூபாய் என விற்கிறது ..
மிக பெரும் விவசாய நிலங்களை வைத்து இருப்பவர்கள் . மிரசுரதார்கள் என்றும் ஜமிந்தார் என்றும் போன தலைமுறை அழைத்தது .............இன்றைய நமது சமுதாய நிலை என்ன என்றால் படி படியாக நமது உறவுகள் நிலங்களை விற்று வருகிறார்கள் .
இதன் அடிப்படை காரணம் என்ன ?
வரவுக்கு மீறிய செலவு ...........
எப்படி ?
ஏன் இந்த நிலை ?
இதை பற்றி நமது சமுதாய தலைவர்கள் சிந்தனை செய்தார்களா ?
நமது எதிர்கால நிலை என்ன ?
இதற்க்கு மாற்று திட்டம் என்ன ?
இதை பற்றி நாம் இனி பேசப் போகிறோம் ....
அது சரி
தமிழகதில் ஒரு ஹெக்டர் நிலம் விலை குறைந்தது ஏழு இலக்ஷம் ரூபாய்
சரி மிக குறைந்த விலையேல்
எங்கு நிலம் விற்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா ????
இப்போது அந்த விபரங்களை பார்ப்போம் ..உலக அளவில் நிலம் மிக குறைந்த விலையில் விற்கப்படும் பகுதி ..
ஆப்ரிக்க நாடுகள் தான் ..................
நாம் அங்கு நிலம் வாங்குவதற்கு நமது அரசும் ஆப்ரிக்க நாடுகளின் அரசும் உதவி செய்கிறது ..
எடுத்துக்காட்டாக
பெங்களூர் சேர்ந்த கருத்துரி குளோபல் லிமிடெட் என்ற நிறுவனம் எதியோப்பியாவில்
3,50 ,000 ACRE நிலம்  இந்தியாவின் கடன் உதவியோடு வாங்கயுள்ளது .
அங்கு நிலத்தின் விலை எவ்வளவு தெரியுமா ?
ஹெக்டர் {2 .5 ACRE}ரூ .150  முதல் 500  வரை தான் ..
எதியோப்பியாவில் மட்டும் அல்ல மலாவி ,பிரேசில் ,இந்தோன்னாசிய ,மடகஸ்கார் ,அற்ஹெண்டீனா ,பரகுவாய் ,கானா,மாலி ,மொசாம்பிக் ,சூடான் டான்செனியா போன்ற  நாடுகளிலும் இந்த விலை தான் ..இதை பற்றிய ஆடியோ கேட்க விருப்பமா ?
இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
.WMV FORMAT 19.9MB FILE SIZE
PLAY THIS AUDIO FILE ANN REPLY ME





No comments:
Post a Comment