
ஒரு சமூகம் முன்னேற்றம் கண்டு பீறுநடை போடுகிறது என்றால் அந்த சமூகத்திற்குத் தலைமை தாங்கி எழுச்சியை வழிநடத்தும் பெரியோர்களின் உழைப்பும் ஓயாத சமூக சிந்தனையுமே காரணமாக முடியும் அதைப் போல் ஒரு சமூகம் வீழ்ந்து கிடக்கிறதென்றால் அதற்குப் பொறுப்பாக அந்தச் சமூகத்திற்கு ஏற்பட்ட இடையூறுகள் தான் காரணமாக முடியும்......இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில்...