எங்கு தோன்றினோம்...

ஒரு சமூகம் முன்னேற்றம் கண்டு பீறுநடை போடுகிறது என்றால் அந்த சமூகத்திற்குத் தலைமை தாங்கி எழுச்சியை வழிநடத்தும் பெரியோர்களின் உழைப்பும் ஓயாத சமூக சிந்தனையுமே காரணமாக முடியும் அதைப் போல் ஒரு சமூகம் வீழ்ந்து கிடக்கிறதென்றால் அதற்குப் பொறுப்பாக அந்தச் சமூகத்திற்கு ஏற்பட்ட இடையூறுகள் தான் காரணமாக முடியும்......இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பு இல்லாமல் செல்லும் படகு போன்றது.
எங்கு தோன்றினோம்...



கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடியின் முதுகுடியினர் பிரமலைக்கள்ளர்கள் (முக்குலத்தோர்) தோன்றிய பகுதி





1.               நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் "மனித இனத்தின் பயணம்" என்ற திட்டத்தின் கீழ் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பணிபு¡¢யும் பேராசி¡¢யர் பிச்சப்பன் அவர்களன் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள் மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிற்றூ¡¢ல் முக்குலத்தினா¢ன் ஒரு பி¡¢வான பிரமலைகள்ளர் இனத்தை சேர்ந்த விருமாண்டி ஆண்டித்தேவர் என்பவா¢டம் மரபியியல் ஆய்வு செய்த போது "எம்130 டி.என்.ஏ" கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒத்த மரபணு  ஆப்பி¡¢க்க மக்களிடமும் ஆஸ்திரேலிய அப்ராஜீன் மக்களில் பாதிக்கு மேற்பட்டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும்  "எம்130 டி.என்.ஏ" இருப்பதாக டாக்டர். பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்தார். மேலும் அவர்கள் ஆப்பி¡¢க்காவில் இருந்து 70000 ஆண்டுகளுக்கு முன்பு தென்இந்தியாவில் பிரமலைக்கள்ளர்கள் குடியேறியதாக கூறுகின்றனர்.  ("More than half of the Australian aborigines carry this M130 gene. The marker is also present among some people in Philippines and the tribals of Malaysia," said Dr Pitchappan.)



2. ஆப்பி¡¢க்காவில் உள்ள சில பழங்குடியினர், ஆஸ்திரேலிய பழங்குடியினர், யூதர்கள், அரேபிய பழங்குடியினர் போன்றவர்களிடம் இருந்த சுன்னத் செய்யும் பழக்கம் பிரமலைக்கள்ளர் சமூகத்திடம் வழக்கத்தில் இருந்தது.



3. ஆப்பி¡¢க்காவில் சில பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவிலும் பழக்கத்தில் இருந்த "வளைத்தடி" (பூமராங்) பிரமலைக்கள்ளர்களிடம், புதுக்கோட்டை கள்ளர்களிடமும், வழக்கத்தில் இருந்தது.

அந்தக் காலத்தில் வளரி அல்லது வளைத்தடி என்ற ஆயுதமே கள்ளர்களின் பிரதான ஆயுதமாக இருந்திருக்கிறது. ஒருமுனை கனமாகவும், மறுமுனை இலோசாகவும், கூராகவும் ஒரு பிறைவடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் இக்கருவி செய்யப்படுகிறது. இந்த மக்கள் இன்றும் தமது வீரர்களுக்கு(முன்னோர்களுக்கு)  செய்யும் ஆயுத பூசையில் (முன்னோர் நினைவு வழிப்பாட்டில்)வளா¢யை காணிக்கையாக வைத்து வழிபடுகின்றனர்.

வளைத்தடியின் மேம்படுத்தப்பட்ட வடிவம் வளரி என்ற ஆயுதமாக முக்குலத்தோர் அனைவரும் போர்களத்தில் 19ம் நூற்றாண்டு வரை பயன்படுத்தினர். சின்ன மருது வளா¢ வீசுவதில் வல்லவர் என்பது சரித்திரம் அறிந்தவர் அனைவருக்கும் தெரிந்த  உண்மை. ராமநாதபுரம் சேதுபதிகளின் அரண்மனை இல்லத்தில் அவர்களுடைய படைகளில் பயன்படுத்திய வளரிகள்  இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



இந்த மூன்று அடிப்படை கருத்துகளின் ஊடாக செல்லும் ஒரு செய்தி உண்டு. அது என்னவென்றால்  நமது இனம் எங்கு தோன்றியது என்பதை பற்றியதாகும். நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் "மனித இனத்தின் பயணம்" என்ற ஆய்வின் கருத்தான ஆப்பி¡¢க்காவில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது அல்ல. பழந்தமிழ் ஏடுகள் மற்றும் இலக்கியங்கள் கூறும் காபாடபுரமும், தென்மதுரையும், ப·றுளி ஆறும் கொண்ட பரந்த நிலப் பரப்பான இன்றைய இந்திய பெருங்கடலின் அடியில் மூழ்கி கிடக்கும் குமா¢கண்டமே மனித இனம்

தோன்றிய இடம் எனும் கருத்துக்கு எடுத்துச் செல்கிறது.




குமா¢கண்டம் கடலில் மூழ்கிய போது மனித இனம் ஆப்பிரி க்க, ஆஸ்திரேலிய, இந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான்  "எம்130 டி.என்.ஏ" மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. 2 மற்றும் 3 ன் கருத்துகள் முக்குலத்தோர் குமா¢கண்டம் பகுதியில் தோன்றி பரவினர் என்பதை உறுதிபடுத்துகிறது.



இந்த மூன்று அடிப்படை கருத்துகளின் ஊடாக செல்லும் ஒரு செய்தி உண்டு. அது என்னவென்றால் நமது இனம் எங்கு தோன்றியது என்பதை பற்றியதாகும். நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் "மனித இனத்தின் பயணம்" என்ற ஆய்வின் கருத்தான ஆப்பி¡¢க்காவில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது அல்ல. பழந்தமிழ் ஏடுகள் மற்றும் இலக்கியங்கள் கூறும் காபாடபுரமும், தென்மதுரையும், ப·றுளி ஆறும் கொண்ட பரந்த நிலப் பரப்பான இன்றைய இந்திய பெருங்கடலின் அடியில் மூழ்கி கிடக்கும் குமரி கண்டமே மனித இனம்

தோன்றிய இடம் எனும் கருத்துக்கு எடுத்துச் செல்கிறது.

குமரி கண்டம் கடலில் மூழ்கிய போது மனித இனம் ஆப்பிரி க்க, ஆஸ்திரேலிய, இந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான் "எம்130 டி.என்.ஏ" மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. 2 மற்றும் 3 ன் கருத்துகள் முக்குலத்தோர் குமரி கண்டம் பகுதியில் தோன்றி பரவினர் என்பதை உறுதிபடுத்துகிறது.
எங்கு தோன்றினோம்...SocialTwist Tell-a-Friend

12 comments:

Anonymous said...

I will be really happy to know that our community is the origin community of the human....but only on the basis of the gene identified in a person in ----- can we confirm so...I need to know more about that gene and is it the only way to identify a particular race or community...does the lemuria continent remain under the sea even now...when did this submersion happen...in the map you have mentioned about the pandya kingdom ruling the continent and the rivers flowing in that continent...what happened to those...what is the time period of that .....Does the MK University professor alone says about this or is there any other researchers who have confirmed this....I am asking all these because if I want to boast myself belonging to this community...I have to answer these sort of questions arising from other community people .....kindly reply pls...

Anonymous said...

PLEASE READ ABOUT
KUMARI KANDAM LEMURIA CONTINENT

Anonymous said...

சேர,சோழ,பாண்டியர்கள் தமிழ்நாட்டை மட்டும் இன்றி இந்தியா தொடங்கி பரந்துபட்ட பிரதேசமாக தான் தனது அரசை நிறுவினர். அதில் மாலைத் தீவு,இந்தோனேசியா போன்றவை அடக்கம். கள்ளர்கள் சேர,சோழ,பாண்டியர்களின் வழித்தோன்றல்கள் என்றால், அவர்களின் வம்சா வழியினர் இன்றும் அந்த அந்த பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும். அப்படி 'கள்ளர்' வழித் தோன்றல்கள் எவரும் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழ்கிறார்களா?

Anonymous said...

//மேலும் அவர்கள் ஆப்பி¡¢க்காவில் இருந்து 70000 ஆண்டுகளுக்கு முன்பு தென்இந்தியாவில் பிரமலைக்கள்ளர்கள் குடியேறியதாக கூறுகின்றனர்//

70000 ஆண்டுகளுக்கு முன்பு என்று கூறி உள்ளீர்கள். 70000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக நிலப்பகுதியில் மனிதர்களே இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? அதற்கான சான்றுகள் என்ன?

Anonymous said...

புறநானூற்றில் கள்ளர்களை பாலை நில மக்கள் என்று குறிப்பிட படுவதாக கேள்விப் பட்டேன். உண்மையா? ஒரு வேலை அவர்கள் பாலை நில மக்கள் என்றால் மற்ற நான்கு நிலத்திலும் 'கள்ளர்கள்' வாழ வில்லையா? உணவுக்கு வழியில்லாத 'பாலை' நிலத்தில் கள்ளர்கள் உயிர் வாழ்ந்தது எப்படி? உலகில் நாகரிகம் 'ஆற்றுப் படுகையிலே' தோன்றியது. எந்த வித நீராதரமும் இல்லாத 'பாலை' நிலத்தில் வசித்த கள்ளர்கள் எப்படி நாகரீகத்தை தோற்று வித்திருக்க முடியும்? அப்படியானால் நாகரிகத்தை தோற்றுவித்தது தான் யார்?

Anonymous said...

இந்து சமுதாயத்தில் எந்த காலத்திலும் சுன்னத் செய்வது பற்றியோ, அப்படி செய்வது வழக்கமாகவோ இருந்ததாக குறிப்புகள் உண்டா? இல்லை எனில் பெருமாள் மற்றும் சிவ வழிபாட்டை முதன்மையாக கொண்ட இந்து சமுதாயத்தில், குறிப்பாக தமிழ் சமுதாயத்தில் 'ஆரோக்கியமான' சுன்னத் இருந்ததா? இருந்து இல்லாமல் போனதா? இருந்ததற்கான ஆதாரங்கள் என்ன? ஒருவேளை அப்படி எந்த ஆதாரமும் இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம். ஆப்பிரிக்கர்களோ,யூதர்களோ இந்தியாவின் மீது படை எடுத்து வந்தது இல்லை. மாறாக முகலாயர்களே இந்தியா மீதும், தமிழகம் மீதும் படை எடுத்தனர். 'கள்ளர்களின்' சுன்னத் பழக்கமும், குதிரை முடியில் தாலி செய்து அணியும் பழக்கமும் ஏன் முகலாயர்களிடம் இருந்து கடன் வாங்கி இருக்க கூடாது?

Anonymous said...

1 . களப்பிரார்கள் தமிழகத்தை ஆண்ட காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனவும், அவர்கள் ஆனது கி.பி.300 - 600 என்றும் ஆரியப் படுகிறது.
மேலும் களப்பிரர்களின் முந்தைய அரசுகளாகவே சேர சோழ பாணிய அரசுகள் இருந்துள்ளன. பின்பு அதே களப்பிரர்களிடம் இருந்து பாண்டியன் ஆட்சியை மீட்டுள்ளான்.
ஆதாரம்:
2 . களப்பிரர்களின் வழித் தோன்றல்களே 'கள்ளர்கள்'.
ஆதாரம்:

மேற்சொன்ன இரண்டு கூறுகளில் இருந்து நாம் அறிவது.
* சேர சோழ பாண்டியர்களுக்கும், கள்ளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
* கள்ளர்கள் களப்பிரர்களின் வழித் தோன்றல்களே தவிர சேர சோழர்களின் வழித் தோன்றல் அல்ல.

Anonymous said...

1 . களப்பிரார்கள் தமிழகத்தை ஆண்ட காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனவும், அவர்கள் ஆனது கி.பி.300 - 600 என்றும் ஆரியப் படுகிறது.
மேலும் களப்பிரர்களின் முந்தைய அரசுகளாகவே சேர சோழ பாணிய அரசுகள் இருந்துள்ளன. பின்பு அதே களப்பிரர்களிடம் இருந்து பாண்டியன் ஆட்சியை மீட்டுள்ளான்.
ஆதாரம்:
2 . களப்பிரர்களின் வழித் தோன்றல்களே 'கள்ளர்கள்'.
ஆதாரம்:

மேற்சொன்ன இரண்டு கூறுகளில் இருந்து நாம் அறிவது.
* சேர சோழ பாண்டியர்களுக்கும், கள்ளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
* கள்ளர்கள் களப்பிரர்களின் வழித் தோன்றல்களே தவிர சேர சோழர்களின் வழித் தோன்றல் அல்ல.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

கள்ளர்களுக்கு 2000 பட்டம் இருப்பதாக "கள்ளர் விக்கிபீடியா" சொல்கிறது. இந்த 2000 பட்டங்களும் யாரால்,எதற்காக,எப்போது கள்ளர்களுக்கு சூட்டப் பட்டது என்ற குறிப்புகள் உள்ளதா?

Anonymous said...

Thanks for the striking submitting! I must say i liked reading through that, tonsil stones you could be a great artice writer.I am going to be sure you lesezeichen your web blog Satellite direct review and definitely will normally go back in the foreseeable future. I would like to entice you will keep going an individual's outstanding articles, contain a wonderful holiday break penis advantage week end!

Anonymous said...

hi!,I really like your writing very a lot! percentage we keep in touch extra approximately your post on AOL?

I need an expert in this house to unravel my problem.
May be that is you! Having a look forward to peer
you.

My web blog ... use this link