Suresh Ambalam
“தென்திருப்பதி”
என அழைக்கப்படும்
“திருமாலிருஞ்சோலை”என்ற அழகர்கோவில்
மேலநாட்டிற்கு (வெள்ளை வீசி வடம் இழுக்கும் மரியாதை பாத்தியப்பட்டது..
14கள்ளர் நாட்டு அம்பலகாரர்களும்
உரிமையோடு பங்கேற்கும்
ஆடித்திருத்தேரோட்டம் வருகின்ற
ஆடிமாதம் 11ம்தேதி (27.7.2018)அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.
திருத்தேரில் ஆண்டுதோறும்
“கள்ளழகர் கோவில் திருத்தேர்”
என பெயர் பொறிக்கப்படுவது வழக்கம் ...
தற்போதைய செயல் அலுவலர்(E.O)#மாரிமுத்து
என்பவர்
என்பவர்
“கள்ளழகர்”
என்பது ஒரு குறிப்பிட்ட சாதியின் குறியீடாக உள்ளது
எனவே அதை திருத்தேரில் பொறிப்பதை அனுமதிக்க முடியாது
என அதிகார தொனியில் ஆணவமாக பேசியுள்ளார் ...
நம் முன்னோர் உயிரை தியாகம் செய்து பெற்று தந்த உரிமையை
பாதுகாக்க போராட்ட களத்தில் குதிப்போம்...
இருக்கின்ற உரிமையை இழக்காமல் பாதுகாக்க என்னவிலையையும் கொடுக்க தயாராவோம்..........
No comments:
Post a Comment