தென்திசையும் பாண்டியர்களும்

தென்திசையும் பாண்டியர்களும்
--------------------------------------------------


கன்யாகுமரி கடலுக்கு தெற்கே
பெரும் நிலப்பரப்பை
கடல் கொண்டது
இன்று இருக்கும் பாண்டியநாடு
அதன் மிச்சம் தான்
அந்த பழம் பாண்டிய நாட்டை
தமிழர்கள் தெய்வபூமி
என அழைத்தனர்
பாண்டியர்
தங்களை வானவர் என
சொல்லிக்கொண்டனர்
அதுவே இன்று (வானவர்) தேவர்
என அழைக்கப்படுகிறது.
இன்றும்
அந்த தெற்கு திசை நோக்கி
தமிழர்கள்
கால் நீட்டி படுக்கமாட்டார்கள்
தென் திசையில்
குமரி கடல் கொண்ட
பாண்டிநாடும்
கடல்கோளால்
மாண்டு போன
தம் முன்னோர்களின் நினைவாக
அந்த தெய்வ பூமியை மனதில் வைத்து
இன்றுவரை
தமிழர்கள்
தென் திசை நோக்கி
கால் நீட்டி படுப்பதில்லை
மரியாதையை செலுத்துகிறார்கள் .
---"கோநகர் கொற்கை" நூலிலிருது
தென்திசையும் பாண்டியர்களும்SocialTwist Tell-a-Friend

No comments: