மொட்டை தலையும் முழங்காலும்

அறிவும் அதிகாரமும் இணையும் புள்ளி முக்கியமானது

பிரித்தானிய காலனிய அரசானது 1834-ல் பலதுறை சார்ந்த அறிஞர்களைக் கொண்டு 'லண்டன் புள்ளியியல் கழகத்தை' துவக்குகிறது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளை அடிப்படையாகக் கொண்ட புள்ளியியல் ஆய்வுகள் ஒரு ஆளுகைத் தொழில் நுட்பமாக (technology of governmentalizing) செயல்படுகிறது.

கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு அரசின் கொள்கைகளை வகுப்பதற்கும், வரிவசூல் செய்வதற்கும் அவசியமானது என்று சொல்லப்பட்டுள்ளது (History of Indian Census, Office of the Register General & Census Commisioner, India-HIC).

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஒரு பண்புரீதியான மாற்றம் இருந்தது. அது மக்கள் பராமரிப்பு என்கிற பொதுநோக்கு தொழில்நுட்பத்திற்கானது என்பதைவிட தனது காலனிய நாடுகளின் மக்களை புரிந்து கொள்வதற்கும் தனது அதிகார அமைப்பை கட்டமைக்கவும் மக்களை ஆளுகை செய்வதற்கான நுட்பங்களை படிக்கவுமான ஒரு அறிவுக் கட்டமைப்பாகச் செய்யப்பட்டது.  britemp5இச்செயலானது மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டிருந்ததை காணமுடிகிறது


1.தனக்கு அயலான ஒரு சமூகத்தை புரிந்துகொள்ள முயல்வது
2. அதனை ஆள்வதற்கான அதிகார விதிகளைக் கண்டறிவது
3.தனது அதிகார அமைப்பிற்கேற்ப காலனிய சமூகத்தை மறுகட்டமைப்பு செய்வது.
   
வீரமரபும் குற்றமும் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டு காலனிய அரசிற்கு விசுவாசமாக இல்லாத சாதிப் பிரிவினரான கள்ளர், மறவர் மற்றும் பிஹில்ஸ் (bhils) என்பவர்களை குற்றப்பரம்பரையாக வரையறுத்ததை டிரிக்ஸ் சுட்டிக்காட்டுகிறார். இதன் விளைவாக குற்றப்பரம்பரை தடை சட்டத்தை (Criminal Tribal Acts) 1871-ல் கொண்டு வருகிறது பிரித்தானிய அரசு.  

மேலும் படிக்க

http://devarbook.blogspot.com/2010_06_01_archive.html#7078919419757234313

மிரட்டலும் புராணப் புரட்டும்-அய்யப்பன் கதை

ஒரே உலகம்--சுவாமி அய்யப்பனின் தோற்றுவாய்--கே.பி.எஸ்.-மேனன்

பாண்டிய நாட்டில் பஞ்சம், வறுமை தலைவிரிக்க, அப்பகுதி மக்களான கள்ளர், மறவர், அகம்படியர், வெள்ளாளர் தங்கள் பிழைப்புக்காக சேர நாட்டு எல்லையோரப் பகுதியில் புகுந்து ஆடு, மாடு, பெண்கள் மற்றும் செல்வங்களைச் சூறையாடுவதை வழக்கமாகக் கொண்டனர்.
கேரளத்து ஆண் மக்கள் வீரத்திலே தொய்வு என்பதாலும், எல்லை தாண்டி பாண்டி மக்கள் உடல் பலமிக்கவர்கள் என்பதால் எதிர்த்துப் போரிட முடியாக் கேரளத்தார் ஒரு சூழ்ச்சி திட்டம் வகுத்ததாக கே.பி.எஸ்.மேனன் எழுதுகிறார்.

மேலும் படிக்க 

http://tamilsangami.blogspot.com/2008/07/blog-post_2975.html 

மொட்டை தலையும் முழங்காலும்SocialTwist Tell-a-Friend

1 comment:

Anonymous said...

here on the official web blog compiled a large collection of articles on smart [url=http://apple-televizor.ru/]http://apple-televizor.ru/[/url]