
கள்ளர் குடியில் தோன்றிய தொண்டைமான் மன்னர்களில் ஒரு பிரிவினர் 450 ஆண்டுகளுக்கு மேலாக அறந்தாங்கி பகுதியை தனி அரசாகவும் மற்றும் சோழ, பாண்டிய , விசய நகர, மராட்டிய மன்னர்களின் மேலாண்மையை ஏற்றும் ஆட்சி செய்தனர்.
அறந்தாங்கி பகுதில் உள்ள சிங்கவனம் அரையன் மெய்கண் கோபாலர்கள், பாளையவனம் அரையன் வணங்காமுடி பண்டாரத்தார்கள் கள்ளர் குலத்தை சேர்த்தவர்கள்...