செவிவழி செய்தி


சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே பறந்து சஞ்சரிக்கின்றது.
அது மழைநீரை தவிர மட்டுமே உண்ணும்
தரையில் விழுந்த நீரை உண்பதில்லை 
அவ்வளவு தூய்மையான நீரை விரும்புமாம் ..
அது போல
ராமன் போன்றவர்கள்
சீதையை போன்றவர்களை விரும்புவார்கள் ..
சூர்ப்பனகைகளை அல்ல ..
சீதைகள்
ராமன் போன்றவர்களை விரும்புவார்கள்
ராவணன்களை அல்ல
செவிவழி செய்திSocialTwist Tell-a-Friend

No comments: