மத கல்வி

இந்து மதத்தை தமிழகத்தில் இப்படி பந்தாடுவதற்கு இங்கு இந்து சமய மத கல்வி இல்லாமல் போனதே காரணம்.
மத கல்வி சிறிதும் இல்லை இரண்டு தலைமுறைக்கு முன்னர் மடங்கள் ஆதீனங்கள் குருமார்கள் சார்ந்து இருந்த வாழ்க்கைமுறை மாறிவரும் வாழ்க்கை சூழலால் அதிலிருந்து விலகிவிட்டது.
பிற மத குழந்தைகளுக்கு முஸ்லிம். கிறிஸ்துவ மத கல்வி போதிப்பதைபோல் நம்மிடையே மதகல்வி போதிக்க இருந்த வழிமுறை நாத்திக திராவிட பேச்சுகளால் தடுக்கபட்டு நின்றுவிட்டது
ஆக மத கல்வி இல்லாமல் வெறுமனே கோயிலுக்கு செல்வது என்ற நிலையில் கூட்டுபிரார்த்தனையும் இல்லை அங்கே இருக்கும் அர்ச்சகர்கள் எதையும் நமக்கு போதிக்கும் வழக்கம் இல்லை அவரவர்கள் அவர்கள் வேலையே செய்கிறார்கள் ஆகவே மதகல்வி இல்லை கடந்த இரண்டு தலைமுறைகளாகவே பெற்றோர்களுக்கு மத அறிவு இல்லை என்பதால் தற்போதைய தலைமுறைக்கு வழிபாட்டு முறை பற்றி கொஞ்சமும் அறிவு இல்லை பிற வழிபாடுகள்
திட்டமிட்டு சிறப்பாக விளம்பரபடுத்தபடுகிறது.
Rathina kumar
சிவா சலுப்புலியார்
மத கல்விSocialTwist Tell-a-Friend

No comments: