சோழர்கள்

சோழர்கள் அதாவது இடைக்கால சோழர்கள்
தென்கிழக்காசியா முழுவதையும் கொண்ட
பிரமாண்டமான இராஜ்யத்தை உருவாக்கி
ஆண்டனர். ஆனால் நிரந்தரமான
சிறைச்சாலைகள் இல்லாமலேயே நாட்டில்
சட்டம் ஒழுங்கை பராமரித்தனர்.
அவர்கள் அதற்கு கையாண்ட யுக்தி குற்றவாளிகளை
சமூக பகிஷ்காரம் செய்தல். மற்றது
ஒரு தனி மனிதன் தவறு செய்தால் அவனை
சார்ந்த சமூகத்திற்கும் தண்டனை கொடுப்பது.
அவனுடைய சமூகத்தின் காராண்மை,
மீயாட்சி போன்ற நிலவுரிமைகளை கூட
ரத்து செய்வது.
இந்த அவர்களுடைய தந்திரம் திறம்பட
வேலை செய்தது. சோழர்களை பொறுத்த வரை
மனிதன் ஒரு சமூக அங்கம். தனி மனிதன் என்பதே
மாயை.
Arun Senthil
சோழர்கள்SocialTwist Tell-a-Friend

No comments: