" வாதாபி கணபதி"


கணபதி வழிபாடு7ம் நூற்றாண்டுக்கு
பின் தமிழகத்துக்கு 
வந்ததாகவும் ..


பல்லவரின்
சாளுக்கிய அரசு வெற்றிக்கு பின்
தமிழகத்திற்கு
வந்ததாகவும்
அதற்கு முன்
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இல்லை
என ஒரு தவறான கருத்து நிலவுகிறது ...
பல்லவர்
வாதாபி கணபதி சிற்பத்தை எடுத்து வந்தது ..
வெற்றியின் நினைவாக...
அதற்க்கு முன் தமிழகத்தில்
விநாயகர் வழிபாடு
இல்லை என்பது
தவறான கருத்து ...
வாதாபி கணபதி போன்றே ..
பிற்கால சோழனான ராசாதிராசன்
சாளுக்கிய மன்னனான
சோமேசுவர ஆகவமல்லனை
வென்று ,
கல்யாணபுரியை அழித்து
அங்கிருந்த
துவாரபாலகர் சிற்பத்தை
போர் வெற்றியின் நினைவாக
கொண்டுவந்தான் .
இன்றும்
அது கும்பகோணத்தின்அருகிலுள்ள
தாராசுரம் கோவிலில் உள்ளது ..
" வாதாபி கணபதி"SocialTwist Tell-a-Friend

No comments: