மன நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதை பெரியாரை பின்பற்றுபவர்களின் பதிவுகளை கவனித்தாலே புரிந்து கொள்ள முடிகிறது

பெரும்பான்மை சமூக
அங்கீகாரம் கிடைக்காத
மன நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதை
பெரியாரை பின்பற்றுபவர்களின் பதிவுகளை கவனித்தாலே புரிந்து கொள்ள முடிகிறது ,
சிறு வயதில் எனக்கு வாங்கிட்டு வரலைன்னா பாப்பாவுக்கு மட்டும் வாங்கீட்டு வரீங்கள்ல அப்போ என் மேல பாசம் இல்லைல
எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாதின்னு சிறு குழந்தைக்கு வாங்கி வந்த உபகரணங்களை உடைத்து மகிழ்ந்து ஆனந்தம் அடைகிற அந்த மூளை வளராத குழந்தையின் மனநிலையை இன்றும் இத்தனை வயதிலும் கௌசி சங்கரிடம் காண முடிகிறது.
என் குடும்பம் அழிந்தது போதாது என இன்னும் பல குடும்பங்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற வெறி அவரின் பதிவுகளின் பின்னூட்டங்களில் காண கிடைக்கிறது
கௌசி சங்கரின் இந்த சிறுபிள்ளை தனங்களை ஆஹா ஒஹோ என ஆதரிக்க அவரை போலவே அரைகுறை மூளை வளர்ச்சி கொண்ட கூட்டம் அவரை பின் தொடர்வது
தான் செய்வதெல்லாம் சரி என்ற மாயைக்குள் கட்டுண்டு கிடக்க வழிவகை செய்கிறது ,
உண்மையில் வாழ்க்கையையே வாழ தொடங்காத கௌசி சங்கருக்கு எல்லாம் ஒரு சராசரி தாய் தகப்பனின் வலியும் வேதனையும் ஒருநாளும் புரிவதற்க்கு வாய்ப்பில்லை ,
ஏனென்றால் அவர் வயது அப்படி ,
அவரை சுற்றி வாய்த்தவர்கள் அப்படி ,
சரித்திரத்திற்க்கும் சாதனைக்கும் பகட்டிற்க்கும்,வாழ்பவர்களுக்கு மத்தியில்
தான் பெற்ற குழந்தைகளுக்கு நல்ல இடத்தில் மணம் முடித்திடுவதையே வாழ்நாள் சாதனையாக கொண்டு
தன் இளமை ஏக்கம் ஆடம்பரம் அத்தனையையும் தொலைத்து வாழுகிற நடுத்தர பெற்றோர்கள் தான் பெரும்பான்மை
இதை புரிந்து கொண்ட வஞ்சகர் கூட்டம் பெற்றவர்களின் கையையே எடுத்து பெற்றவர்களின் கண்ணையே குத்த முயல்வதை தான்
பெரியாரின் பெண்ணுரிமை என பிதற்றி கொண்டிருக்கிறார்கள்
உண்மையில் பெண்மை ஆக்க சக்தி
அதை அழிவு சக்தியாக பயன்படுத்த துணிந்திருக்கிற
பெரியார் என்கிற சாத்தானை விரட்ட வேண்டுமானால்
கூட்டு குடும்ப அமைப்பையும்
கோவில் குளங்களில் அன்பையும்
குழந்தைகளிடம் புரிதலையும்
உண்டாக்குவதே
மனநோயாளிகளை குறைப்பதற்க்கு
உரிய மருத்துவமாக இருக்க முடியும்
மன நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதை பெரியாரை பின்பற்றுபவர்களின் பதிவுகளை கவனித்தாலே புரிந்து கொள்ள முடிகிறதுSocialTwist Tell-a-Friend

No comments: