கீழத்தூவல்

 க.பூபதி ராஜா
14/09/1957 .......!!!???
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகாவல் கீழத்தூவல் என்ற கிராமத்தில் அப்பாவி மக்களை கண்களையும் கைகளையும் கட்டி வைத்து சுட்டு கொன்ற அப்போதைய முதல்வர் காமராஜர் நாடார்..........!!!???
உண்மை சம்பவம்......
மனதை நெருடும்......
வாருங்கள் பார்ப்போம்.......
1957....இமானுவேல் கொலை ....????
இரவு 9.15 கொலை நடந்த பிறகு அமைதியாக ஐந்து பேரும் மெதுவாக நடந்து சென்றார்கள் ஒருவர் கையில் ரத்தம் தெரிந்து இருந்து எந்த ஹோட்டலில் இமானுவேல் தகராறு செய்தாரோ அதே ஹோட்டலில் வெளியில் சிமெண்ட் தொட்டியில் தண்ணீர் எடுத்து கையை கழுவிட்டு கல்லப்பெட்டியின் மேல் இருந்த திருநீர் எடுத்து பூசும் நேரத்தில் ஒருவர் நாங்கள் செய்யனுமுன்னு இருந்தோம் நீங்கள் முந்திகிட்டிங்க.....இமானுவேல் அவர்களுக்கு அவ்வளவு எதிரிகளை சம்பாதித்தவர்.....
கொலை செய்யப்பட்டவுடன் அந்த தெருவே கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு ஒரு நபர் இல்லாமல் ஓடிவிட்டார்கள் இமானுவேல் கடைசியாக பால் குடித்த கடைக்காரர் கடையை அடைத்து விட்டு அவர் மட்டும் பீடி பத்தவைத்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார் (டீ கடைக்காரர் ஒரு மலையாளி) பின் நாளில் இவரை சாட்சியாக சேர்க்கப்பட்டார்.....
இவரை கொலை செய்ய போகிறார்கள் என்பது ஏற்கனவே போலீஸ்க்கு தெரியும் பத்து நிமிடங்களில் போலீஸ் வந்தது இமானுவேல் பினத்தைப்பார்த்தார்கள் வரைந்தார்கள் அளந்தார்கள் ஒரு ஓலை பாயில் சுருட்டி எடுத்து சென்றார்கள் மருத்துவமனைக்கு போலீஸ்.
கொலை நடந்தது 11/09/1957.....12/09/1957.
இவருடைய கொலை செய்யப்பட்டவுடன் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை அமைதியாக இருந்து பரமக்குடி உள்பட்ட மருத்துவமனைக்கு போஸ்ட்மாடத்திர்க்கு காலை 10 மணி முதல் ஆரம்பமானது இமானுவேல் மிகப்பெரிய தலைவர் என்று சொல்கிறார்களே வந்தவர்கள் அவர் மனைவி பிள்ளைகளை இமானுவேல் மைத்துனர் பாலசந்தர், ஆசிர்வாதம். தாசன்.மொட்டையன்குடும்பன், கிருஷ்ணாபுரம்நாடார் புஷ்பராஜ் மொத்தம் 11பேர் வந்து இருந்தார்கள் 1மணி நேரம் கழித்து இமானுவேல் பினத்தை ஒரு ஓலப்பாயிள் சுருட்டி அவர் மனைவி அமிர்தம்கிரேஷி பாலசந்தர் இருவரிடமும் கையெழுத்து வாங்கி கொண்டு பினத்தை ஒப்படைத்து போலீஸ் துறை.....
(இமானுவேல் உடன் பிறந்த தம்பி துரைராஜ் அவர்கள் இந்த இரப்பில் கலந்து கொள்ள வில்லை இவர் பார்வோடு பிளாக் பிரதிநிதி )
(இமானுவேல் நண்பர் என்று சொல்லப்பட்ட கம்பர், பீட்டர் பெருமாள், இருவரும் இமானுவேல் மரனத்தில் கலந்துகொள்ளவில்லை குறிப்பிடத்தக்கது )
இமானுவேல் கிறிஸ்தவரா அல்லது இந்துவா என்பதை சர்ச்சுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது
(இப்போது நினைவு இடம் என்று சொல்கிறார்களே அந்த இடமே தவரு)
இவரைப் புதைத்த இடம் பரமக்குடி எமனேசுவரம் வைகை ஆத்துக்குள்ளே....!!!!
கொலை செய்யப்பட்ட நாள் 11 ந்தேதி இரவு அமைதியாக இருந்து 12ந்தேதி அமைதியாக இருந்தது 13 ந்தேதி அமைதி இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அமைதி சகசா நிலை திரும்பியது...பேப்பரில் செய்திகள் கிடையாது
(ஆனால் ஆந்திராமாநில சித்தூரில் இருந்து அடித்து வெளி வந்த தின மணி மட்டும் மூன்று இஞ்சியில் கட்டம் கட்டி இமானுவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார் என்று வந்தது)
இமானுவேல் இறந்தவுடன் மிகப்பெரிய கலகம் இரு சமுதாயத்தில் வரும் என்று எதிர்பார்த்த காமராஜர் நாடார் சர்கார் ஏமாற்றம் அளித்தது .
முன்னேற்பாடு என்ன செய்வது என்று காங்கிரஸ்.... காமராஜர் நாடார் சர்காரும் போலீஸ் மந்திரி பக்தவச்சலம் மந்திரி கக்கன் உடன் சி.சுப்பிரமணியம் கேரளாவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ரே அவர்களுடன் திட்டங்கள் மதுரை டிராவலர்ஸ் பங்களாவில் திட்டம்கள் தீட்டப்பட்டது....
(14/09/57 காலை மதுரை வந்து அடைந்தார் முதல்வர் காமராஜ் நாடார் )......
இதர்க்கு முன்னாள் பார்த்திபனுர் அருகே அருங்குளம் என்ற கிராமம் இந்த கிராமத்தில் பள்ளர்கள் மறவர்கள் சக்கிலியர்கள் ஆகிய மூன்று சமுதாயமும் சேர்த்து குதிரை எடுப்பு திருவிழா எடுத்து விழா கொண்டாடுவது வழக்கம்.....
அனைத்து சமுதாய மக்களும் சாமி கும்பிட்டுவிட்டு ஓரங்கம் நாடகம் ஆரம்பமானது
அன்று இரவு 14/09/1957......2.30மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை பற்றி ராஜப்பார்ட் புகழ்ந்து பாடல் பாடி கொண்டு இருந்தார்.....
இடையில் ஒருவன் நிருத்துடா.... தேவரைப்பற்றி பாடாதே என்று போதையில் ஒருவன் குரல் கொடுக்க நான் பாடுவேன் என்று பாடியவர் சொல்ல மேடையை நோக்கி அடிப்பதர்க்கு ஒருவன் வர கூட்டம் கலைந்தது கலகம் மூண்டது அருகில் இருந்த மறவர்கள் வைக்கோல் படப்புகளை போலீஸ்சே தீ வைத்தது கொளுத்தினார்கள் அதை பார்த்த ஒருவர் என்னய்யா நீங்களே தீ வைக்கிரிங்க என்று கேட்க போலீஸ் லத்தியால் அடித்து துரத்தினர் அங்கம்மாள் என்பவர் கத்தியால் குத்தப்பட்டார் அடிதடி மண்டை உடைப்பு வெட்டு குத்து போலீஸ் குவிக்கபட்டது ஊர் மக்கள் சிதறி ஓடினார்கள் மருத்துவமனையில் அங்கம்மாள் மரனபடுக்கையிள் வாக்குமூலமாக சொம்பன் என்ற பள்ளன் என்னை கத்தியால் குத்தினான் என்று சொல்லி மரனித்தார் மருத்துவமனை......
அடேய் ....நாடகத்தை நிறுத்து தேவரைப்பற்றி பாடாதே என்று ஒரு குரல் கொடுத்தவன் வேர யாருமில்லை கிருஷ்ணாபுரம் புஸ்பாராஜ் நாடார்
(நண்பர்களே உறவுகளே...சற்று கவனிக்கவும் எங்கே ஆரம்பம் ஆகிறது என்று)
மீண்டும் 14/09/1957 காலை 6.40 மணிக்கு கேரளா ஆமுடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரே என்வன் தலைமையில் போலீஸ்படை கீழேதூவல் நுழைந்து போலீஸ் படையை பார்த காலையில் எழுந்த மக்கள் நாலாபுறமும் சிதரி ஓடினார்கள்......!!!????
போலீஸ் படை மேலத்தூவல் போய் நின்றது விசாரணைக்கு இரங்கினார் அதில் ஒருவர் ஐயா நாங்கள்ளாம் காங்கிரஸ் கட்சி காரங்க..... கீழத்தூவல் காரங்கதான் தேவர் கட்சி காரங்க என்றவுடன் போலீஸ் படை திரும்பி கீழத்தூவல் வந்து அடைந்து சிதரி ஓடியமக்கள் மீண்டும் ஊர் பொது இடத்தில் கூடினார்கள் பக்கத்தில் பள்ளிக்கூட காமோவுட் இருந்தது.
கீழத்தூவல் மக்களை பார்த்து ஒரு லிஸ்ட் எடுத்து வாசிக்க எடுத்தார் இன்ஸ்பெக்டர் ரே...
இமானுவேலுவை கொல்ல பத்து இளைஞர்கள் சென்றார்களே அவர்கள் பெயரை வாசிதத்தார் அதில் ஒருவரும் இல்லை.....
(இந்த லிஸ்ட் எப்படி வந்தது ஏற்கனவே முன் ஏற்பாடு)
வயர்லெஸ் மூலமாக மேல் இடத்தில் தொடபு கொல்கிறார் ......எதிர்முயில் இருந்து சற்று யோசிக்காமல் யோவு..........இல்லை என்றால் என்ன வேரை யாரையாவது அஞ்சு ஆறு பேர்களை சுடுயா.......!!!??? என்று என்று பதில் வர போலீஸ் வளையத்துக்குள்ளா அப்பாவி மக்கள் செய்வது அறியாதவராக இருந்தார்கள்.
(எதிர்முயில் பேசியவர் முதலமைச்சர் காமராஜர் நாடாரும் போலீஸ் மந்திரி பக்தவச்சலம் மந்திரி கக்கன் அவர்களும்)
பெண்கள் அனைவரும் பள்ளிகூட காமோன்ட்டுக்குள் அடைக்கப்பட்டார்கள்.
ஆண்களை பொது இடத்தில் வளைத்து கொண்டுடது போலீஸ் படை நல்ல திடகாத்திரமான ஐந்து இளைஞர்களை அலைந்து கொண்டு போய் கண்மாய்க்குள் நிருத்தி கையவும் கண்களையும் கட்டி கண்மாய் கரையில் இருந்து பேரல் துப்பாக்கி மூலம் சுட்டான் இன்ஸ்பெக்டர் ரே.....
நாள்வர் ஒரு தோட்டவில் இறந்து போனார்கள் வாத்து என்ற சிவமணி என்பவர் கண் கட்டு அவிழ்ந்த நிலையில் இருந்து ஒரு தோட்டா பட்டவுடன் மரனிக்காமல் நாக்கை துருத்தி கொண்டு இன்ஸ்பெக்டர் ரே வை முறைத்து பார்த்து கொண்டே இருந்தார் மறுபடியும் இன்னொரு தோட்டாவுக்கு பலியானார் .....
இன்ஸ்பெக்டர் ரே பாதிபோலீஸ் துணையுடன் மதுரை விரைந்தார்......
மீதம் உள்ள போலீஸ் பாடை ஊர் பொதுமக்களை காவல் காத்தது.
மேலும் ஐந்து உடல்களும் அங்கேயே கிடந்தது சூட்டிங் நடந்தது 7.10 காலையில் இருந்து மாலை 6 மணி வரை போலீஸ் துப்பாக்கிமுனையில் காவல் காத்தது.
மாலை 6 மணிக்கு மேல் போலீஸ் ஜீப் வந்தது ஆடு மாடுகளை தூக்கி போடுவது போல் ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி போட்டு போலீஸ் ஜீப் பறந்தனர்...
ஐந்து பேர் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் போஸ்மாடம் செய்யமளும் அவர்களே பரமக்குடி ஆத்துக்கரைக்குள் எரித்து விட்டு சென்றார்கள் போலீஸ்......
காட்டுத்தீ போல் தென் மாவட்டங்களில் துப்பாக்கி சூடு சம்பவம் பறந்து மறவர்கள் கிராமங்களில் அன்று இரவு என்ன நடக்குமோ என்று பெண்களும் ஆண்களும் கூடி கூடிகூட்டமாக ஆலோசனை நடத்தினார் விடிய விடிய........
(இந்த புகைப்படம் போலீஸ் படை ஊருக்குள் நுழைந்த போது இச்சிருவன் ஓடிப்போய் மரத்தில் ஏறி ஒலித்து கொண்டு இருந்தான் துப்பாக்கி சூடும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி பிற் காலத்தில் காங்கிரஸ் சர்கார் தத்தார் கமிஷன் அமைத்த போது சாட்சி சொல்லி நேரடியாக நடித்தும் காட்டினார் அப்போதைய அவருக்கு வயது 13 )...
அவர் எனக்கு மாமா முறை ஆவார்.!!!!????
அவர் பெயர் கோவிந்தத்தோவர்....
(அவர் இன்றும் கீழத்தூவல் வசிக்கிறார் சிரித்த முகத்துடன் வாய்பேசமள்)
நண்பர்களே உறவுகளே...தனி மனிதன் மக்கள் செல்வாக்கு மிக்க ஒட்டுமொத்த மக்கள் இதயமாக இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் அரசியல் செல்வாக்கை எதிர் கொல்லமுடியமள் பொது மறக்குடி மக்களே பால்படுத்தியது காங்கிரஸ் சர்கார் இந்த நிகழ்வு அனைத்தும் காமராஜர் நாடார் ஆட்சி சாரும்........
என் செய்தார் தேவர்....
என்ன செய்தார்கள் மறவர்கள்...
நம் இரு சமுதாய மோத காரணம் என்ன....
இளைஞர் பள்ளர்சாமுதாயமே ....
சற்று சிந்திக்கவேண்டும் !!!!????
தென் மாவட்டங்களில் பள்ளர்கள் மறவர்கள் சமூகத்தின் இனம் புரியாத மோதல் நம்மை அரசியல்வாதிகள் தப்பாக பயன்படுத்தினார்கள்
என்பது மட்டும் உண்மை......
இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் எங்கள் குடும்பம் மிகப்பெரிய குடும்பம் என்உறவுக்காரர்களை சுட்டதும் இல்லாமல் என்னுடைய தகப்பனார், பெரியப்பா இன்னும் பலர் பத்து ஆண்டுகளாக சிறையில் இருந்தார்கள் இந்த கலவரத்தில்.......(குறிப்பிடத்தக்கது)
உண்மையான நிகழ்வுகள் அனைவரின் மனதிலும் உருத்தும்.....
நண்பர்களே உறவுகளே மீண்டும் தொடருகிறேன்.....நட்புடன் க.பூபதி ராஜா






கீழத்தூவல்SocialTwist Tell-a-Friend

No comments: