இராமநாதபுரம் மாவட்டத்தில் சாதிகள் மோதல் காரனமாக இருந்த சூத்திரதாரிகள்.

க.பூபதி ராஜா
1957 .....!!! ???
இராமநாதபுரம் மாவட்டத்தில் சாதிகள் மோதல் காரனமாக இருந்த சூத்திரதாரிகள்....!!!
அப்போதைய முதல்வர் காமராஜர் நாடார் கட்டளைக்கு இனைங்கி அப்போதைய போலீஸ் மந்திரி பக்தவச்சலம் அறிவுறுத்தலின் பேரில் மந்திரி கக்கன் அவர்கள் இமானுவேல் என்பவரின் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரு தடையம் இல்லாமல் அளித்தார்கள்......
காரணம்....???
இராமநாதபுரம் மாவட்டத்தில் தென் பகுதியில் உள்ள பள்ளர்கள் கிராமங்களை அடையாளம் காட்ட இமானுவேலுவை அழைத்து சென்றார் கக்கன் ஒவ்வொரு கிராமாக சென்ற போலீஸ் மந்திரி மறவர்களுக்கு எதிராக இவர் சொன்னார் மறவர்கள் ஆடு மாடுகளை திருடுங்கள் பெண் பிள்ளைகளை இலுங்கள் வைக்கோல் படப்புகளை தீ இட்டு கொழுத்துங்கள் தடுக்கவந்தால் வெட்டுங்கள் குத்துங்கள் என்று கிராமம் கிராமமாக இதை பரப்பி வந்தார்கள் ஒரு கிராமத்தில்..... ஒருவர் ஐயா நீங்கள் வெட்ட சொல்லிறிங்க .....அப்ப அவுங்க திருப்பி வெட்டுவாங்கல... நீங்கள் தனியாக சென்று வெட்ட வேண்டாம் கூட்டமாக சென்று வெட்டுங்கள் உங்கள் மீது கொலைப்பழி வழக்குகள் எதுவும் போடமாட்டோம் என்று மனசாட்சி இல்லாமல் இந்த மந்திரி கக்கன் அவர்கள் பரப்பிவந்தார்.
இதை பற்றி பல தகவல்கள் சொல்லலாம்.....
காலங்கள் உருண்டோடியது....கடைசி கால கட்டத்தில் கக்கன் நிலைமை...!!!???
1963 பசும்பொன் தேவர் அவர்கள் மறைவிற்கு பிரகு தென்மாவட்டங்களில் தி.மு.க.விற்கு ஆதரவு பெறுகியது முக்குலத்தோர் அனைவரும் தி.மு.க. விற்கு ஆதரவு கொடுத்து 1967....ஆட்சியில் அமரவைத்தார்கள்.
1967...தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் கக்கன் அவர்கள் எங்கு சென்றாலும் கல் எரி சானி அடி இப்படி எதிர்ப்பு கிளம்பியது வெளியில் தலைகாட்டமல் முடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலைமை...
மீண்டும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் பலயா மந்திரி கக்கன் அவர்கள் முதுகுளத்தூர் பகுதியில் விஜயம்... !!!
அதாவது......
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் உள்ள ஆப்பனூர் கிராமத்தில் திரைபட நடிகர் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் திவிர ரசிகராக இருந்தவர் வெற்றி மலை கோவிந்தத்தேவர் இவர் சிவாஜி நடித்த படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் படத்தை பார்த்தபிறகு சென்னை சென்று சிவாஜிகணேசன் அவர்களைப் பார்த்து மலை அனுவித்து படத்தைப்ற்றி விமர்சனம் செய்வது அவருடைய வாடிக்கையாக இருந்தது.
ஒரு நாள் வெற்றி மாலை கோவிந்தாத்தேவரை பார்த்து என்னப்பா நீ ரெம்ப காலமாக என்னைப் பார்க்க வந்து கொண்டே இருக்கே நான் உணக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்....சிவாஜி... அதர்க்கு கோவிந்தத்தோவர் எனக்கு ஒன்றும் வேண்டாம் அண்ணே எங்க ஊர் ஆப்பனூர் கிராமத்தில் உங்கள் பெயர் இருக்க வேண்டும் என்றார்....அதர்க்கு சிவாஜி குறுக்கிட்டு என்ன செய்ய வேண்டும் என்றார்....
எங்கள் ஊரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அமைத்து நீங்கள் திறந்து வைக்க வேண்டும் என்றார்.....சரி நானே முழுசெலவையும் ஏற்று நானே திறந்து வைக்க சம்மதித்தார் சிவாஜி கணேசன் அவர்கள்.....
30/10/1976 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை திறப்பு விழா.....
30/10/1976 பசும்பொன் தேவர் அவர்கள் சிலை திறப்பு விழா கோலம் கண்டது ஆப்பனூர் கிராமம் மற்றவர்களும் பள்ளர்களும் மற்றும் அனைத்து சாதியினரும் கூடிய கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது ......
சிவாஜி கணேசன் அவர்கள் மேடை ஏறினார் கூட்டத்தில் விசில் கைதட்டல் பறந்தபோது திமிர் என்று பலய காங்கிரஸ் மந்திரி கக்கன் அவர்கள் மேடை ஏறினார் கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது டே.....கக்கன் மேடையைவிட்டு இறங்கு என்று கூட்டதில் ஒருவர் ஒருமையில் திட்ட தரையில் உட்கார்ந்து இருந்த மக்கள் எழுந்து எதிர்ப்பு கிளம்பியது..... கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது சிவாஜி கணேசன் அவர்கள் பேசினார் நம்மை நாடிவந்தவர் அமைதி காக்க வேண்டும் என்றார்...ஜனங்கள் மீண்டும் செருப்பை கழட்டி அடிக்க மேடையை நோக்கி வருவதை கண்ட சிவாஜி கக்கன் அவர்களை பார்க்க கக்கன் அவர்கள் மேடையில் நின்று கைகூப்பி வணங்கி என்னை மன்னித்து விடுங்கள் மன்னித்து விடுங்கள் என்று இரு கைகளையும் உயர்த்தி கும்பிட்டார் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது மீண்டும் கக்கன் அவர்கள் போட்டு இருந்த செருப்பை கழட்டி வைத்து விட்டு மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.....சலசலப்பு குறையவில்லை.
மேடையில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் ஏறினார் சிவாஜியின் காதுஅருகே எதோ சொல்ல கக்கன் அவர்களை சிவாஜி கணேசன் அவர்கள் கூர்ந்தார்.... பார்க்க கக்கன் அவர்களை பார்த்து கொண்டு இருந்தார்.
போலீஸ் அதிகாரி துணையுடன் மேடையில் இருந்த கக்கன் அவர்களை இறக்கிவிடப்பட்டு காரில் பறந்தார் போலீஸ் துணையுடன்.
மீண்டும் மேடை அமைதி காக்க சிவாஜி கணேசன் அவர்கள் தலைமையில் அப்போதைய கவர்னர் மோகன்லால் சுகாதிய திறந்துவைத்து பேசினார் மற்ற சகாக்கள் பேசி பிறகு நல்ல படியாக கூட்டம் முடிந்து கலைந்தது...
(இதை நான் நேரடியாக பார்த்து)
1972ல் எம் ஜீ ஆர் அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து 1977 ல் ஆட்சியைக் கைப்பற்றினார்.
கக்கன் நிலைமை மிக மோசமாகி விட்டது நேய்வாய் பட்டார் உற்றார் உறவினர்கள் கைவிடப்பட்ட நிலையில் மதுரை வைகை பாலத்திற்கு அடியில் கீழே படுத்து காலம் கடத்திவர தான் யார் என்பதை சொல்லாமல் காகிதம் பொருக்குபவர்கள் பிச்சைகாரர்களுடன் சேர்த்து படுத்து உறங்கினர்.....!!!!
ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் போனது பிச்சைகாரர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் இவரை பொது வார்டில் சேர்க்கப்பட்டார்.
1980ஆண்டு எம் ஜீ ஆர் அவர்கள் மதுரை சுற்றுப்பயணமாக வந்த போது காளிமுத்து அவர்கள் விபரத்தை எம் ஜீ ஆர் யிடம் சொல்ல.
எம் ஜீ ஆர் அவர்கள் வருகிறார் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு ......ஏன் என்று புரியவில்லை ஆஸ்பத்திரி பரபரப்பான சூழ்நிலையில் பலயா மந்திரி கக்கன் அவர்களைபார்க்க வருகிறாராம்......மீண்டும் ஆஸ்பத்திரி பரபரப்பானது யார்யா கக்கன் நம்ம ரிக்கார்டு பெயர் இல்லையே தேட ஆரம்பித்தார்கள் ஊழியர்கள் கடைசியில் கீழே பாய் விரித்த படுத்து இருந்த நோயாளிகளை விசாரித்த போது....ஐயா நான் தான் கக்கன் பலயா போலீஸ் மந்திரி என்றார்.
பிறகு அவரை தனியாக உபதேசம் சொல்லி குளிக்க வைத்து சிருடை அனிந்து தனி பெட் சேர் டேபிள் கொடுக்கப்பட்டது.....
கக்கன் அவர்கள் ஒரு டாக்டரை அலைத்து விபரம் கேட்க எம் ஜீ ஆர் அவர்கள் உங்களை பார்க்க வருவதாக சொல்ல சற்று மகிழ்ச்சியாக இருந்தார் கக்கன் அவர்கள்.
எம் ஜீ ஆர் அவர்கள் வந்தார் நலம் விசாரித்தார் பழங்கள் கொடுத்தார் உங்களுக்கு என்ன தேவையோ நான் செய்கிறேன் என்று சொல்லி கைகூப்பி வணங்கி சென்றார் எம் ஜீ ஆர்......
மீண்டும் நோய்யில் இருந்து மீளவில்லை ....
அவர் கடந்த காலங்களில் நான் பாவம் செய்தவன் பாவத்தை அனுபவிக்கிறேன் என்று புலம்பிக் கொண்டே .....1981.....டிசம்பர் 23 ந்தேதி கக்கன் அவர்கள் உயர் பிரிந்தது....
இன்று சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மனநிலை மருத்துவ மனையில் கக்கன் அவர்களின் மகன் பல ஆண்டுகளாக வைத்தியம் பார்த்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது......
சரி நண்பர்களை உறவுகளை தொடருவோம்.....
நட்புடன் க.பூபதி ராஜா
இராமநாதபுரம் மாவட்டத்தில் சாதிகள் மோதல் காரனமாக இருந்த சூத்திரதாரிகள்.SocialTwist Tell-a-Friend

No comments: