அறந்தாங்கி தொண்டைமான்கள்

3 comments
கள்ளர் குடியில் தோன்றிய தொண்டைமான் மன்னர்களில் ஒரு பிரிவினர் 450 ஆண்டுகளுக்கு மேலாக அறந்தாங்கி பகுதியை தனி அரசாகவும் மற்றும் சோழ, பாண்டிய , விசய நகர, மராட்டிய மன்னர்களின் மேலாண்மையை ஏற்றும் ஆட்சி செய்தனர். அறந்தாங்கி பகுதில் உள்ள சிங்கவனம் அரையன் மெய்கண் கோபாலர்கள், பாளையவனம் அரையன் வணங்காமுடி பண்டாரத்தார்கள் கள்ளர் குலத்தை சேர்த்தவர்கள்...
read more...
அறந்தாங்கி தொண்டைமான்கள்SocialTwist Tell-a-Friend

வரலாற்றை படிக்காத இனம் வாழாது

1 comments
*வரலாற்றை படிக்காத இனம் வாழாது* சேரர், சோழர், பாண்டியர்களில் சோழர்கள் மட்டும்தான் பெரிய ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்தனர். *தமிழகம் மட்டுமின்றி கங்கம்பாடி, மேலை சாளுக்கியம் (கர்நாடகா), கீழை சாளுக்கியம் (ஆந்திரம்) ஆகிய பகுதிகளும், இலங்கையும் ராஜராஜ சோழனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.* ஆனால், *ராஜேந்திர சோழன் மட்டும்தான் இந்தியா முழுமையும் வென்றிருந்தான்.* *வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா...
read more...
வரலாற்றை படிக்காத இனம் வாழாதுSocialTwist Tell-a-Friend

செவிவழி செய்தி

0 comments
சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே பறந்து சஞ்சரிக்கின்றது.அது மழைநீரை தவிர மட்டுமே உண்ணும்தரையில் விழுந்த நீரை உண்பதில்லை அவ்வளவு தூய்மையான நீரை விரும்புமாம் .. அது போலராமன் போன்றவர்கள்சீதையை போன்றவர்களை விரும்புவார்கள் ..சூர்ப்பனகைகளை அல்ல .. சீதைகள்ராமன் போன்றவர்களை விரும்புவார்கள்ராவணன்களை அல்ல...
read more...
செவிவழி செய்திSocialTwist Tell-a-Friend

மனைவி_எப்படி_இருக்க_வேண்டும் ?

0 comments
மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் #இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி. #ஒரு_பெண்ணின்_மீது_காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின்...
read more...
மனைவி_எப்படி_இருக்க_வேண்டும் ?SocialTwist Tell-a-Friend

பழிக்கு பழி இரத்ததிற்கு இரத்தம்

0 comments
***பாகம்-1*** கிபி1755மார்ச் மாதம் மணப்பறையில் உள்ள கள்ளர் படைப்பற்றை வென்று மதுரையில் உள்ள நாவாபின் மதுரை பிரதிநிதியான மியானாவை பிடிப்பதற்காக கர்னல் ஹெரானும்,கான் சாகிப் என்கிற மருத நாயகமும் மதுரைக்கு வருகிறார்கள். இவர்களுடைய வருகையையொட்டி மியான அங்கிருந்து தப்பி மதுரையில் இருந்து 8கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்குடி (திறம்பூர் என்பது...
read more...
பழிக்கு பழி இரத்ததிற்கு இரத்தம்SocialTwist Tell-a-Friend

ரீடர்ஸ் டைஜஸ்ட் படிச்சு என்ன பிரயோஜனம்?

0 comments
சிறுவயது முதல் கண்ணில் பட்ட நூல்களை எல்லாம் படித்துக்கொண்டே இருப்பேன். எட்டாம் வகுப்பில் ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிமுகமானது. அதன்பின் ஆங்கில நூல்களை படிக்க துவங்கி கோவை பழைய மார்க்கட் சென்று பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் எல்லாம் வாங்கி வருவேன். ஒரு கட்டத்தில் புத்தகம் வாங்க காசு கேட்க கடுப்பான அப்பா "ரீடர்ஸ் டைஜஸ்ட் எல்லாம் படிச்சு என்ன பிரயோஜனம்? பாடபுஸ்தகம் படிச்சாலாவது பிரயோஜனம் உண்டு" என திட்டினார். அதற்கு என்ன பதில் சொல்வது என அப்ப...
read more...
ரீடர்ஸ் டைஜஸ்ட் படிச்சு என்ன பிரயோஜனம்?SocialTwist Tell-a-Friend

வானம் பொழிகிறது, பூமி விளைகிறது

0 comments
"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி" இந்த வசனத்தை உண்மையில் பேசியது  மதுரை #கள்ளர்கள். இது ஆங்கிலேயர் ஆவணத்தில் பதிவாகி உள்ளது. இந்த வசனத்தை காப்பி அடித்து  சம்மந்தம் இல்லாமல்  கட்டபொம்மு பேசியதாக கதை அமைத்து.அதையும்  ஒரு கள்ளர் (சிவாஜி கணேசன்) வாயாலேயே  பேச வைத்துவிட்டார்  இயக்குனர்...
read more...
வானம் பொழிகிறது, பூமி விளைகிறதுSocialTwist Tell-a-Friend

***இடையர் சமூகத்தை காத்த பின்னத்தேவர்

0 comments
கிபி1645ல் திருநெல்வேலியில் உள்ள புதுப்பட்டியில் உள்ள பாளையக்காரர் ஒருவரால் 1000 இடையர் சமூக குடும்பங்களை பல இன்னல்களுக்கு உட்படுத்தி ஒடுக்கி வைத்திருந்துள்ளார் இதனை அறிந்த திருமலை நாயக்கர் பிறமலைக்கள்ளர் சமூகத்தை சேர்ந்த பின்னத்தேவரை அழைத்து அந்த பாளையக்காரரை அடக்கி அந்த 1000 இடையர் குடும்பங்களை மீட்டு வரும் படி ஆனையிடுகிறார். இதனை...
read more...
***இடையர் சமூகத்தை காத்த பின்னத்தேவர்SocialTwist Tell-a-Friend

கலப்பு திருமணம் G O

0 comments
ஜாதி விவகாரத்தில் இப்படி முடிவெடுப்பது சரியா ? இந்த அரசாணையை நீக்க சொல்லி ஏன் சாதி சங்கங்கள் குரல் கொடுக்கவில்லை ? ஜாதியற்றவராக அறிவிக்கலாம் மற்ற சாதியில் சான்றிதழ் கொடுக்க சொல்வது என்ன நீதி ?-----------------------------------------------------------------கலப்பு திருமணம்----------------------------------------------------------------செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்குபெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின்...
read more...
கலப்பு திருமணம் G OSocialTwist Tell-a-Friend
0 comments
தலை வலியும் நோயும்தனக்கு வந்தால் தான் தெரியும். தாய்மாமன் வீட்டில் கூட எல்லாம் சரிக்கு சரியாக இல்லை என்றால் பெண் தருவது இல்லை. இதிலே எவனோ பெத்து வளர்த்து படிக்க வைத்தால் நோகாமல் ( கரையான் புத்து கட்ட கருநாகம் குடி புகுவது போல்) அடுத்தவன் வீட்டில் புரட்சி செய்ய வந்திருவானுக. அவன் வீட்டு பிள்ளைகளை புரட்சி செய்யட்டுமே. ---மணவாளன் பாண்டியன் -------------------------------------------------------------- அரசாங்கமே ஜாதி பாத்துதான்...
read more...
SocialTwist Tell-a-Friend

சக்கரவாகம்

0 comments
செவிவழி செய்தி சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே பறந்து சஞ்சரிக்கின்றது.அது மழைநீரை தவிர மட்டுமே உண்ணும்தரையில் விழுந்த நீரை உண்பதில்லை அவ்வளவு தூய்மையான நீரை விரும்புமாம் .. அது போல ராமன் போன்றவர்கள்சீதையை போன்றவர்களை விரும்புவார்கள் ..சூர்ப்பனகைகளை அல்ல .. சீதைகள்ராமன் போன்றவர்களை விரும்புவார்கள்ராவணன்களை அல்ல ...
read more...
சக்கரவாகம் SocialTwist Tell-a-Friend

இப்படிதான் முகநூலில் முக்குலத்தை சிதைக்கின்றனர்

0 comments
அருண் மொழி சோழன் தேவர்--------------------------------------------நேரம்பள்ளனுக்கு மறவனை திட்ட வேண்டும் என்றால்முக்குலத்தில்மத்த இரண்டு பேரின்அதாவது கள்ளராகவோ அகமுடையாராகவோபோலி ஐடியில் வந்துமறத்தியை திட்டுவான்க அதே போல் பறையனுக்குகள்ளனை திட்ட வேண்டும் என்றால்மறவனாகவோ அல்லதுஅகமுடையானாகவோபோலி ஐடியில் வந்து.கள்ளச்சியை திட்டுவானுக துளுவ வெள்ளாளர்கள்உங்களுக்கு முன் உரிமை கொடுப்பதில்லைஎன்று அகமுடையானைமனம் மாற்றிக்கொண்டு இருக்கி...
read more...
இப்படிதான் முகநூலில் முக்குலத்தை சிதைக்கின்றனர்SocialTwist Tell-a-Friend