பெரியார்

0 comments
Inba Muthuraj அவர்கள் பதிவு (முழுசா படிங்க ...)

இன்று பெரியாரை வாழ்த்துவோர் பலரை பார்க்கிறேன். தன்னை பெரியாரின் பேத்தி என்றும், பேரனென்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
-------------------------------------------------
"பெரியாரோட 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற புத்தகத்தை படிங்க சகோ.
என்று பிறருக்கு வகுப்பெடுத்து
தன் மனைவியின் பர்தாவை சரியவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர்,
----------------------
ஐந்து வேளை தொழுகையை முடித்தும், தேவாலயத்தில் முட்டி வலிக்க பிரார்த்தனை செய்துவிட்டும்,
"அதுல பார்ங்க தோழர்
பெரியாரோட மூட நம்பிக்கை ஒழிப்பை
நீங்க உள்வாங்கணும் தோழர்" என முக்கி கத்துகிறார்கள்.
-----------------------------------------------
இன்னும் சிலர்,
"பெரியாரோட சுயமரியாதை தத்துவம் இருக்கிறதே... அத அடிச்சுக்க இந்தியாவிலயே
வேறு எந்த இதிகாசமும் இல்லேங்க"
என்று கூறிய படியே
ஸ்டாலினுக்கு வாழ்க கோசம் போடுவதோடு
அவர் மகன்
உதயநிதியை நாளைய முதல்வரே
என்று அழைக்கிறார்கள்.
------------------------------------------
'சமூக நீதி, சாதிய விடுதலை' என்று கூக்குரலிடும் பலர்,
பெரும் சாதிவெறியனாக உள்ளார்கள்.
------------------------------
இன்னும் பல பெரியார் பேத்திகள்
கள்ளக் காதலுக்கு பகிரங்க பிரச்சாரம் செய்கிறார்கள்.
கி.வீரமணி, சுப.வீ, ஆளூர் ஷா நவாஸ்... என இப்பட்டியலின் நீளம் இன்னும் பல மைல்களை தாண்டுகிறது.
உண்மையாக பெரியார் இருந்திருந்தால் "ஒரு வெங்காய வாழ்த்தும் வேண்டாம் மூடிட்டு இருங்கடா முட்டாக் கூ...முட்டைகளா" என்றுதான் கூறியிருப்பார்.
முடிட்டு இருங்கடா முட்டாக் கூ...முட்டைகளா
------------------------------------------------------------------
பெரியாருக்கு வாயில் புண் சுமார் ஒரு வார காலம் 'சாதாரன புண்தானே' என்று அலட்சியமாக அவர் தன் பிரச்சாரத்தை நிறுத்தவே இல்லை. அப்படியொரு தினம் வேலூரில் பொதுக் கூட்டத்தில் பேசச் சென்றார் பெரியார். வேதனை தாளாமல், வேறு வழியின்றி அங்கிருந்த ஒரு மருத்துவமனைக்கு சென்றார்.
சுமார் அரை மணி நேரம் வாயில் ஏற்பட்ட புண்ணை ஆராய்ந்த மருத்துவர், மிகவும் தயங்கித் தயங்கி பெரியாரிடம் கூறினார், "ஐயா உங்களுக்கு இது சாதாரண புண் மாதிரி தெரியல. இது வாய்ப்புற்று மாதிரி இருக்குதுங்க" என்றார்.
அந்த மருத்துவர் சொன்ன மாத்திரத்தில் பெரியார் ஒரு குழந்தையைப் போல குலுங்கி குலுங்கி அழுதார்.
"ஐயா வயசாயிருச்சுனா நோய் வர்றது சகஜம்தானே!" என சாந்தப்படுத்தினார் மருத்துவர்.
பெரியார் சொன்னார், "நான் அதுக்காக அழலேங்க. நான் கடவுள பற்றி திட்டும் போதெல்லாம், 'நீ வாயில புத்து வந்துதான்டா சாவ' என்று சாபமிட்டவர் ஏராளம் பேர். இப்ப இந்த உண்மை தெரிஞ்சுதுனா கடவுள்தான் கொன்னுட்டார்னு என் இத்தனையாண்டு உழைப்பும் ஒட்டுமொத்தமாக பறிபோயிடும்" என தேம்பி தேம்பி அழுதார்.
மருத்துவரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார், "டாக்டர் தயவுசெய்து இந்த விஷயத்தை மட்டும் யாரிடமும் சொல்லிடாதீங்க.
'என் இயக்கத்து கணக்கு வழக்குல கொஞ்சம் பிரச்சனை இருக்கு'னு எழுதி வச்சிட்டு நான் தற்கொலை பண்ணிடுறேன்" என மருத்துவரின் கைகளைப் பற்றிக்கொண்டு கேட்டுக்கொண்டார். மிகுந்த சோகமாக இருந்த பெரியாரை பார்த்து அவரின்
பிறகு தனக்கு மிக மிக நெருங்கிய நண்பர், வலுகட்டாயமாக கேட்க, அவரிடம் மட்டும் பெரியார் இதை தெரிவித்தார்.
அவர் சென்னைக்கு அழைத்துச் சென்று வேறொரு மருத்துவமனையில் பரிசோதித்த போது அது 'வாய்ப்புற்று அல்ல சாதாரன வாய்புண்தான்' என தெரிய வந்தது.
--------------------------------------------------
என்ன கூற விளைகிறேனெனில்,
தன் கொள்கையை நிலைநிறுத்த தன்னையே இழக்க தயங்காதவர் பெரியார். அவர் கொள்கையில் நமக்கு முரண் இருக்கும். ஆனால் அவரிடம் பயில வேண்டிய ஒன்று தான் 'சார்ந்த கொள்கைக்கா இறுதி வரை தீர்க்கமாய் இருப்பது'
read more...
பெரியார்SocialTwist Tell-a-Friend

ஒரு நரியின் கதை:

0 comments

ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது. அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான். வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது.
"அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே. என்ன செய்யலாம்.....???" என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது. அது வால் இல்லாத நரியைப் பார்த்ததும் அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது. என்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது.உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது.உடனே இரண்டாவது நரி "ஏன்டா நீ என்ன லூசா" என்று கேட்டது.
உடனே இது "அடேய் முட்டாப்பயலே என் வாலை வெட்டினவுடனே கடவுள் எனக்கு தரிசனம் தந்தாரு. ஆனா அது தெரியாம நீ என்னை கிண்டல் பண்ற" என்று சொல்லியது. இரண்டாவது நரி "அது எப்படின்னு?" என்று கேட்க, வால் அறுபட்டிருந்த நரி, "உன் வாலையும் வெட்டினா கடவுள் தெரிவார்” என்றது.”ஆனால் நீயா வெட்டக்கூடாது. அதோ அந்த திராட்சை தோட்டத்தில போய் திராட்சையை சாப்பிட்டின்னா அந்த தோட்டக்காரன் பிடிச்சி உன் வாலை வெட்டி விடுவான். அப்ப உன் முன்னாடி கடவுள் தோன்றுவார்" என்று கூறியது. உடனே இரண்டாவது நரி அதே மாதிரி செய்யப் போய் தோட்டக்காரன் வாலை வெட்டி விட்டுவிட்டான். ஆனால் கடவுள் வரவில்லை.
ஏமாந்த நரி கடும் கோபத்துடன் முதல் நரியோடு சண்டை போட்டது.ஆனால் முதல் நரி அமைதியாக "இங்க பாரு இப்ப உனக்கும் வால் இல்லை. எனக்கும் வால் இல்லை. இரண்டு பேரையும் கூட்டத்துல சேர்க்க மாட்டாங்க. அதனால நம்மாள முடிஞ்ச அளவுக்கு வால் இல்லாத நரிக்கூட்டத்தை உருவாக்குவோம்" என்று சொன்னது.
குறிப்பு: பிறர் வழிபடுவதை சாத்தான் என்றும், தாங்கள் கும்பிடுவதுதான் கடவுள் என்றும் சொல்லி மதம் மாத்திக் கொண்டிருக்கும் மதவாதிகளுக்கும் இந்த கதைக்கும் சம்மந்தம் இருப்பதாக நீங்கள் கருதினால், நாங்கள் பொருப்பல்ல.
read more...
ஒரு நரியின் கதை: SocialTwist Tell-a-Friend

உளுந்தம்பருப்பு

0 comments
இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் எப்படி இப்படி ஓடுகிறீர்கள்.
உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? என்று எப்போதுமே கேட்காதவர்கள் இல்லை.
சிறுவயது முதலே என் ஆச்சியின் கட்டுப்பாட்டில் வளர்ந்ததால் உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு எங்கள் வீட்டில்.
உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி இரண்டுமே வாரத்திற்கு இரண்டுமுறை உண்டு.
சுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால் இதை சாப்பிடு என்பாள் ஆச்சி.
அழகும் ஆரோக்கியமும் முக்கியம் என்று அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருப்பாள்.
என்னுடைய உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.
இதன் செய்முறையை பல பேர் கேட்டுக் கொண்டே இருந்ததனால் இந்தப் பதிவு.
இதன் பலன்கள்:
முக்கியமாக விளையாட்டு வீரர்கள்.
ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.
மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.
பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.
உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து நல்லது)
பச்சரிசி அரை டம்ளர்
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
பூண்டு 20 பல்லு
வெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்
தேங்காய் ஒரு மூடி
உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.
(குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும்.அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம். மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்)
இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.
தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும்.
தேங்காய் துருவியும் போடலாம்.
(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்துவிடலாம்,.
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.
நன்றி
அருள்மொழி.
read more...
உளுந்தம்பருப்புSocialTwist Tell-a-Friend
0 comments
#கருத்தியல்_கற்பழிப்பு" ம்
ஆணவப் படுகொலையும்
.
.
குடும்பம் தேசத்தின் அடிப்படை அலகு 
குடும்பத்திற்கு எதிரான தாக்குதலாக
.
.
திட்டமிட்ட கலப்பு திருமணம் '
செய்து அதன் மூலம்
சமூக பிரச்சினைகளை
ஏற்படுத்தி
.
கொலை அளவுக்கு கொண்டுசெல்லும்
கயவர்கள்
.
.
ஆணவப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்
.
.
உண்மையில் ஆணவப்படுகொலை நோக்கி
தமது குடும்பத்தை தள்ளும்
கவுஸ் .......போன்றவர்கள்
.
.
தவறான
கருத்தியலால் கற்பழிக்கப்பட்டவர்களே
---------------------------------------------------
.
ஆணவப்படுகொலைக்கு சரியான
எதிர் சொல்
.
.
"கருத்தியல் கற்பழிப்பு "
.
என சரியாக கண்டுபிடித்தவர்
ராஜாதிராஜாதேவன் மு
அவர்களுக்கு நன்றி
read more...
SocialTwist Tell-a-Friend

மத கல்வி

0 comments
இந்து மதத்தை தமிழகத்தில் இப்படி பந்தாடுவதற்கு இங்கு இந்து சமய மத கல்வி இல்லாமல் போனதே காரணம்.
மத கல்வி சிறிதும் இல்லை இரண்டு தலைமுறைக்கு முன்னர் மடங்கள் ஆதீனங்கள் குருமார்கள் சார்ந்து இருந்த வாழ்க்கைமுறை மாறிவரும் வாழ்க்கை சூழலால் அதிலிருந்து விலகிவிட்டது.
பிற மத குழந்தைகளுக்கு முஸ்லிம். கிறிஸ்துவ மத கல்வி போதிப்பதைபோல் நம்மிடையே மதகல்வி போதிக்க இருந்த வழிமுறை நாத்திக திராவிட பேச்சுகளால் தடுக்கபட்டு நின்றுவிட்டது
ஆக மத கல்வி இல்லாமல் வெறுமனே கோயிலுக்கு செல்வது என்ற நிலையில் கூட்டுபிரார்த்தனையும் இல்லை அங்கே இருக்கும் அர்ச்சகர்கள் எதையும் நமக்கு போதிக்கும் வழக்கம் இல்லை அவரவர்கள் அவர்கள் வேலையே செய்கிறார்கள் ஆகவே மதகல்வி இல்லை கடந்த இரண்டு தலைமுறைகளாகவே பெற்றோர்களுக்கு மத அறிவு இல்லை என்பதால் தற்போதைய தலைமுறைக்கு வழிபாட்டு முறை பற்றி கொஞ்சமும் அறிவு இல்லை பிற வழிபாடுகள்
திட்டமிட்டு சிறப்பாக விளம்பரபடுத்தபடுகிறது.
Rathina kumar
சிவா சலுப்புலியார்
read more...
மத கல்விSocialTwist Tell-a-Friend

Perumal Ammavasi Thevan

0 comments
தமிழ்ச் சாதிகளிடையே பகையை ஏற்படுத்துவதன் நோக்கம்தான்
"சாதி ஒழிப்பு" கருத்தின் நோக்கம்.
இப்போதும் பாருங்களேன்,
சாதி ஒழிப்பு பேசும்
எந்தச் சாதியினரும்
தங்கள் சுயசாதியை ஒழிக்க விரும்ப மாட்டார்கள்.

read more...
Perumal Ammavasi ThevanSocialTwist Tell-a-Friend

ஒரு வன்னியர் பதிவு

1 comments
பயங்கரமா கோபப்படுறாப்புல (ஒரு வன்னியர் பதிவு)
படிச்சி பாருங்க #சாதி #தலித்_கரு #திராவிடர்கள் #பெண்ணுரிமை ,#பெண்கள் #பகுத்தறி #ரெண்டாயிரம்_வருஷமா_எங்களை
அந்த தி மு க பொறுப்பாளர் மகன்
சரியா சரியா சொல்லிட்டானம்
அதுக்கு
எல்லாரும் கேள்வி கேட்கிறானுங்க.
அப்படியே
அதே பயன் u turn அடிச்சி
உங்க வரலாறு என்ன அப்பு கேட்டுட்டா
என்ன சொல்வேள்.
1)
"ரெண்டாயிரம் வருஷமா எங்களை பிதுக்கி .... ,
ஊரை விட்டு ஒதுக்கி வைக்க பட்டவர்கள்
(யார் செய்தா என்றால் ,யாரோ என்பான் ),
சரி உங்க கூட்டத்துக்கு
எதாவது பெரிய போராட்டம் செஞ்சு
எதாவது உரிமை வாங்கி கொடுத்தியா
என்றால்
வரலாறு சொல்றது
எல்லாம் காலையில் கைதாகி டீ, பொறை வாங்கி கொடுத்து 6 மணிக்கு வெளிய வந்த வரலாறு தவிர ஒண்ணுமில்லை.
சரி வேற ஏதாவது இருக்கானு பார்த்தா ,
#சாதி ஒழிக்க ஒரே வழி
" எல்லா இந்து சாதி பெண்களின் வயிற்றுலும்
#தலித் கரு வளரனும் " என்ற
அறிவு செறிந்த புரட்சி கர கருத்து ஒன்றுதான்.
அழகான சூட்சியுள்ள சொல்
தலித் ( ஊரை விட்டு ஒதுக்கி வைக்க பட்டவர்கள்),
இதை வலிமையாக பரப்பி
மற்ற சமூகத்தினரை
அது உண்மை என நம்ப வைத்து
அவர்களை
குற்ற உணர்ச்சியில் வீழ்த்தியிருக்க கூடிய சொல் ,
ஆனால் பிற சமூக பெண்களை
சூறையாடும் குணத்தால்
தமிழ் அறம் சார்ந்து நின்று
சமற்கிருத சொல்லை
அதன் வழியில் சென்று வீழ்த்தி
இறுதியில்
" ஆமாம்
உங்கள் பொம்பள பொறுக்கி புத்திக்கு
ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதே
சால சிறந்தது
என்ற தீர்ப்பை வழங்கியது".
இன்னும் சொல்ல போனால்
உங்களை
ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்தால்
இந்த பொம்பள பொறுக்கிற
புத்தியே
காரணமாக இருக்க முடியும்
என்ற
ஊகத்தை வலுவாக தந்தது.
அதற்கு மேலும்
வலு சேர்த்த வரலாற்று சிறப்பு மிக்க சொற்பொழிவு
சேலத்தில்
" எழுச்சியுடைய தலைவரால் " தரப்பட்டது ,'
எங்ககிட்ட சரக்கு இருக்கு
முறுக்கு இருக்கு என்ற
சொற்பொழிவின் சாரம்சம் மிகுதியாகி
,#விழுப்புரம் நவீணா
,#அரியலூர் சுதா ,
இப்போது
நண்பர்களுக்கு படையலாக்கப்பட்ட நர்ஸ்
இன்னும் கணக்கில் வராத பெண்கள். "
இது
#ஆண் வர்க்கம்
பெண் பாலினத்தின் தொடுத்த வரம்பு மீறிய போர்
என #பகுத்தறியும் சமூகம் சாபத்தோடு தொடங்கிய ,
முஸல்மான்களின் வேட்டைக்கு
பயந்து பன்றி கொடியோடு
புகலிடம் அடைந்த #திராவிடர்கள்
நிலை சற்று கவலை கிடமாக தொங்கியது
கேவலம் அவர்களின் #தலைவர் தான்
பெண்கள் கர்ப்பப்பை அறுத்து எரிய வேண்டும்
என்ற அற்புத கருத்தை தெளித்தவர்,
மேலும்
ஒரு படி போய் பெண்கழளும்
நாலு #புருஷன் வச்சா என்ன தப்பு
என்ற தீர்ப்பை வழங்கியவர்.
தாலி கட்டி கொள்ள விருப்பமில்லை ,
நான்கைந்து புருஷன் இருந்தால் மட்டுமே #பெண்ணுரிமை ,
#பெண்கள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை "விருப்பம்"
போல் வாழலாம் என்ற
கருத்துடைய பரத்தையர்கள்
அவர்கள் வழி வந்த திராவிடர்கள் மட்டுமே.
உங்களுக்கு #வன்னியர்கள் வரலாற்றின் மேல்
கோபம் வருவது நியாயம் தான்.😊😎.
---(கோ மகன் பதிவுல)
read more...
ஒரு வன்னியர் பதிவுSocialTwist Tell-a-Friend