***இடையர் சமூகத்தை காத்த பின்னத்தேவர்

0 comments

கிபி1645ல் திருநெல்வேலியில் உள்ள புதுப்பட்டியில் உள்ள பாளையக்காரர் ஒருவரால் 1000 இடையர் சமூக குடும்பங்களை பல இன்னல்களுக்கு உட்படுத்தி ஒடுக்கி வைத்திருந்துள்ளார்
இதனை அறிந்த திருமலை நாயக்கர் பிறமலைக்கள்ளர் சமூகத்தை சேர்ந்த பின்னத்தேவரை அழைத்து அந்த பாளையக்காரரை அடக்கி அந்த 1000 இடையர்
குடும்பங்களை மீட்டு வரும் படி ஆனையிடுகிறார்.
இதனை ஏற்றுக்கொண்ட பின்னத்தேவர் மதுரையில் இருந்து தனது படைகளுடன் திரு நெல்வேலியை நோக்கி படையெடுக்கிறார்.
பின்னத்தேவர் திருநெல்வேலி புதுப்பட்டியை அடைந்தவுடன் அங்கு இருந்த பாளையக்காரருடன் போரிடுகிறார், போரில் அந்த பாளையக்காரை வெற்றியும் அடைகிறார்.
பின்பு அந்த பாளைக்காரரின் ஒடுக்குதலில் இருந்த 1000 இடையர் குடும்பங்களை மீட்டு அவர்களை பாதுகாப்பாக மதுரைக்கு அழைத்து வருகிறார் பின்னத்தேவர்.
பின்னத்தேவரின் இத்தகைய வீரத்தை பார்த்த திருமலை நாயக்கர் இடையர் சமூகத்தை மீட்டதால் மதுரையை சுற்றியுள்ள இடையர் சமூகத்தவர்களின் பாடிக்காவல் உரிமையை பின்னத்தேவருக்கும் அவர்தம் வாரிசுகளுக்கும் அளிக்கிறார்.
இதன் மூலமாக பின்னத்தேவர் மதுரை இடையர் சமூகத்தவரின் அன்புக்குரிய ஆஸ்தான காவல்காரராக ஆகிறார்.
பின்னத்தேவர் குடும்பத்தினரின் இந்த காவல் உரிமை பிற்காலத்தில் பிரிட்டீஸாரால் பறிக்கப்பட்டு பிரிட்டீஸார் அவர்களுடைய நேரடி நிர்வாகத்திற்கு அந்த இடையர் கிரமாங்களை கொண்டுவந்தனர்.
குறிப்பு: குற்றப்பரம்பரை சட்டம் பிறமலைக்
கள்ளர்கள் மீது புகுத்த முக்கிய காரணம்
அவர்களது மதுரை சுற்றிய காவல்
உரிமையை பறிப்பதற்கே.........!
நன்றி
A SOUTH INDIAN SUB CASTE BY
DR.LOUIS DUMONT (French Anthropologist)
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு
read more...
***இடையர் சமூகத்தை காத்த பின்னத்தேவர்SocialTwist Tell-a-Friend

கலப்பு திருமணம் G O

0 comments
ஜாதி விவகாரத்தில் இப்படி முடிவெடுப்பது சரியா ?
இந்த அரசாணையை நீக்க சொல்லி ஏன் சாதி சங்கங்கள்
குரல் கொடுக்கவில்லை ?
ஜாதியற்றவராக அறிவிக்கலாம் 
மற்ற சாதியில் சான்றிதழ் கொடுக்க சொல்வது என்ன நீதி ?
-----------------------------------------------------------------
கலப்பு திருமணம்
----------------------------------------------------------------
செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு
பெற்றோரின் விருப்பப்படி
எவரேனும்
ஒருவரின் ஜாதி அடிப்படையில்
ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
(அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)
முதலமைச்சர் மு.கருணாநிதி
read more...
கலப்பு திருமணம் G OSocialTwist Tell-a-Friend
0 comments
தலை வலியும் நோயும்
தனக்கு வந்தால் தான் தெரியும்.
தாய்மாமன் வீட்டில் கூட எல்லாம் சரிக்கு சரியாக இல்லை என்றால் பெண் தருவது இல்லை.
இதிலே எவனோ பெத்து வளர்த்து படிக்க வைத்தால் நோகாமல்
( கரையான் புத்து கட்ட கருநாகம் குடி புகுவது போல்) அடுத்தவன் வீட்டில் புரட்சி செய்ய வந்திருவானுக. அவன் வீட்டு பிள்ளைகளை புரட்சி செய்யட்டுமே.
---மணவாளன் பாண்டியன்
--------------------------------------------------------------
அரசாங்கமே ஜாதி பாத்துதான் வேல கொடுக்குது...
தான் பெத்து கஷ்டம் தெரியாம வளர்த்த பெண் பிள்ளையை தன்னோட ஜாதி ல
கொடுக்கணும் னு அப்பன் நினைக்குறதுல தப்பே இல்ல... எந்த
அப்பனும் தன் மகள் நல்லா சந்தோசமா கௌரவமா வாழணும்தான் ஆசைப்படுவான்..
பெண் பிள்ளைகள் பெற்றோரை புரிந்து கொண்டு நாடகக்காதலை ஏற்க கூடாது..
அதுக்கு கொலை பண்ணுவாங்களனு ஒரு சில அறிவாளிங்க கேட்கலாம்...
அசிங்கமும் அவமானமும் அவனவனுக்கு வந்தாதான் தெரியும்...
புரட்சியை விரும்பும் புண்ணாக்குகள் அந்த புரட்சியை தங்கள் வீட்டிலிருந்து ஆரம்பிக்கலாம்...
-----------------------------------------------------------------
சாதிகளில் ஏற்றதாழ்வு இருக்க கூடாது
என்று சொல்லி
ஆட்சி நடத்திய
திராவிட கட்சிகள்
ஏன் சலுகைகளில் ஏற்றதாழ்வு இருக்ககூடாது
என்று சொல்வதில்லை
Senthil Mmk
read more...
SocialTwist Tell-a-Friend

சக்கரவாகம்

0 comments
செவிவழி செய்தி
சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே பறந்து சஞ்சரிக்கின்றது.
அது மழைநீரை தவிர மட்டுமே உண்ணும்
தரையில் விழுந்த நீரை உண்பதில்லை 
அவ்வளவு தூய்மையான நீரை விரும்புமாம் ..
அது போல ராமன் போன்றவர்கள்
சீதையை போன்றவர்களை விரும்புவார்கள் ..
சூர்ப்பனகைகளை அல்ல ..
சீதைகள்
ராமன் போன்றவர்களை விரும்புவார்கள்
ராவணன்களை அல்ல

read more...
சக்கரவாகம் SocialTwist Tell-a-Friend

இப்படிதான் முகநூலில் முக்குலத்தை சிதைக்கின்றனர்

0 comments

அருண் மொழி சோழன் தேவர்
--------------------------------------------
நேரம்பள்ளனுக்கு மறவனை திட்ட வேண்டும் என்றால்
முக்குலத்தில்
மத்த இரண்டு பேரின்
அதாவது கள்ளராகவோ அகமுடையாராகவோ
போலி ஐடியில் வந்து
மறத்தியை திட்டுவான்க
அதே போல் பறையனுக்கு
கள்ளனை திட்ட வேண்டும் என்றால்
மறவனாகவோ அல்லது
அகமுடையானாகவோ
போலி ஐடியில் வந்து.
கள்ளச்சியை திட்டுவானுக
துளுவ வெள்ளாளர்கள்
உங்களுக்கு முன் உரிமை கொடுப்பதில்லை
என்று அகமுடையானை
மனம் மாற்றிக்கொண்டு இருக்கின்றான்
read more...
இப்படிதான் முகநூலில் முக்குலத்தை சிதைக்கின்றனர்SocialTwist Tell-a-Friend

GST

0 comments
பெட்ரோல் டீசல்
விலையை உயர்த்தி கொண்டே செல்வது
பெட்ரோல் டீசல் மீதான
Indirect Taxes 
வரி வசூலை
மாநில அரசுகளிடமிருந்து
ஒன்றிய அரசு பரித்துக் கொள்ள தான்
விலை உயர்வை எதிர்த்து போராடும்
காங்கிரஸும்
இதில் கூட்டு
உதாரணமாக
தமிழக அரசிடம் மீதி இருக்கும்
நான்கு வரி வசூல் உரிமைகள்
பெட்ரோல் டீசல்,
டாஸ்மார்க்,
பத்திர பதிவு,
மற்றும வாகன பதிவு
இந்திய ஒன்றியமாக சேரும் பொழுது
நேரடி வரி Direct Taxes
இந்திய ஒன்றிய அரசு வசூல் என்றும்
Indirect taxes
மறைமுக வரிகள்
மாநில அரசுகள் வரி என்றும்
Direct Taxes என்ற பெயரில் இந்திய ஒன்றிய அரசு மாநிலத்தில் இருந்து பெறும் நிதியில்
செலவு போக மீதி நிதியை
மாநிலங்களுக்கு
devolution முறையில்
பிரித்து கொடுக்க
Finance Commission தொடங்கப்பட்டது
மாநில அரசு வரி வசூல் செய்துகொண்டிருந்தவற்றை
ஜிஎஸ்டிக்குள்
கொண்டு வந்து
indirect taxes யை வசூல் செய்ய
Gst council அமைத்து
ஜிஎஸ்டில் சேர்த்தது போக
(Indirect taxes )
மறைமுக வரி வசூலில்
மீதம் இருக்கும் பெட்ரோல
மற்றும் டாஸ்மார்க்,பத்திர பதிவு வாகன பதிவு எல்லாம்
ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்துவிட்டால்
தமிழகத்திற்கென்று
வரி வசூல்
ஏதும் இருக்காது.
------------------------------------------------------
ஆக வருமானமே இல்லாத ஒரு அரசு
--------------------------------------------------------
டெல்லியில் கெஞ்சி
கொடுக்கும் நிதியில்
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வேண்டுமானால் போடலாம்
அதற்கும் செலவு கணக்கு காட்டனும்
இனி வளர்ச்சி திட்டம் என்று
எதுவும் ஆரம்பிக்க முடியாது
,திடிரென முதுகலை கல்லூரி படிப்பு வரை
முழு இலவச கல்வி
என்ற
ஒரு திட்டம் போட்டால்
உலக வங்கி
ஆசியா வங்கியில்
கடன் வாங்கனும்
அதற்கு வட்டி கட்டணும்
இங்க இருக்குற
அறிவுஜீவிகள்
தமிழகத்தை கடன் மாநிலமாக மாற்றி வைத்துயிருக்கிறார்கள் என்று
மாநில அரசை குற்றம் சொல்வார்கள்
இந்தியாவில்
ஜெயலலிதா தவிர
எந்த மாநில முதல்வர்களும் இதை எதிர்க்கவில்லை
ஜிஎஸ்டியை
அதன் வரி % வைத்து மட்டுமே
எதிர்ப்பவர்களை போல
முட்டாள் அரசியல்வாதிகள்
யாரும் இல்லை.
உண்மையில்
இவர்கள்
இந்திய ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள்.
#பொருளாதாரம்
பிரபுகண்ணன் முத்தழகன்//Sivagiri J HariHaran
read more...
GSTSocialTwist Tell-a-Friend

பரல்கள்

0 comments
Arun Senthil
இந்திய ஜோதிடத்தில் பரல்கள்னு ஒரு
கான்செப்ட் உண்டு. ஒரு ஜாதகத்தில்
மொத்த பரல்கள் 337. அது ஆண்டிக்கும்
அதுதான் அரசனுக்கும் அதுதான்.
அந்த 337 பரல்கள் 12 இராசி கட்டங்களில்
பிரித்து நிரப்பபடும். ஒருவருக்கு ஒரு கட்டத்தில்
கூடுதலாகவும் ஒரு கட்டத்தில் குறைவாகவும்
இருக்கலாம்.
நோய் கடனை குறிக்கும் கட்டத்தில் அதிக
பரல் இருந்தால் மற்ற கட்டத்தில் பரல்கள்
குறையும். எப்படி இருந்தாலும் மொத்த பரல்கள்
எல்லா மனிதர்க்கும் ஒன்றுதான்.
அட இந்த ஜோதிடம் கூட மார்க்ஸ், ஏங்கல்ஸ்,
மாவோ, ஸ்டாலின் ஆகியோரெல்லாம் உளறி
திரிந்த கம்யூனிசத்தை விட நேர்மையான
பொதுவுடமையாளனாய் இருக்கிறதே.
இரண்டு கோடி பேரை பலி கொடுத்து மாவோ
உருவாக்கிய கம்யூனிசம் அமெரிக்காவின்
யூஸ் அன் துரோ கலாசாரத்திற்கு முட்டு
கொடுத்து கொண்டிருக்கிறது.
தன் கம்யூனிச அரசில் படை தளபதி , வீரர்கள்
என்ற பேதமே கூடாது என்றெல்லாம்
கற்பனாவாதம் பேசினார் லெனின்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ஸ்டாலின்
அந்த அரசை காப்பாற்ற அரசை கைப்பற்றி
சர்வாதிகார ஆட்சி நடத்தி அதற்கு பட்டாளி
வர்க்க சர்வாதிகாரம் என்று பெயர் கொடுத்து
ஊரை ஏமாற்றினார்.
முதலாளித்துவம், கம்யூனிசம் இரண்டும்
ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.
இரண்டுமே மானிடத்திற்கு தீங்கு எனினும்
கம்யூனிசம் கொஞ்சம் கூடுதலாய் கண்டிக்கதக்கது.
ஏனென்றால் இந்த போலி சித்தாந்தத்தை நம்பி
எத்தனையோ வெள்ளை உள்ளம் கொண்டோர்,
ஏழை மனதுக்காரர்கள் தங்கள் வாழ்வை இந்த
மாய மானை துரத்தி கொண்டு போய்
வீணடிக்கிறார்கள்.
read more...
பரல்கள்SocialTwist Tell-a-Friend