ஒற்றுமையே வலிமை

0 comments
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு , விசால பார்வையால் விழுங்கு மக்களை ,மானிட சமுத்திரம் நான் என்று கூவு*******"தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானமெனப்படும்."*****************''நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையில் நடுநிலைமை என்று ஒரு மயிரும் இல்லை"


தேவர்களே கற்று கொள்வோம் வாருங்கள். ஒற்றுமையே வலிமை ..........................
ஒற்றுமை தான் வலிமை..................
சிங்கமாக இருந்தாலும் தனியாக மோதினால் மரணம் தான்........
எருமைகள் கூட்டமாக கூடினால் ........
சிங்கம் அதைவிட ஒற்றுமையாக .....
அதைவிட கூட்டமாக கூட வேண்டும் ........
தேவர்களின் இன்றைய இழி நிலைக்கு காரணம் ....
ஓற்றுமை அற்று ஒருவருக்கு ஒருவர்
தங்களுக்குள் அடித்து கொண்டு
ஒருவருக்கு ஒருவர் அழித்து கொல்வதே.........................
அடுத்து தான் என்ற எண்ணம் .................................. ..........................................................................................................................................................................
மறப்போம் ............கடந்த காலத்தை
மன்னிப்போம் ......மற்றவர்களை .... .......................................................................................................................................................................... ஒருவரை ஒருவர் நம்புவோம் ...... நம்பிக்கை வலிமை ................
ஒற்றுமை வலிமை

மக்கள் கூட்டமாக சேர்ந்தால் ராணுவம் .........
பணம் கூட்டமாக சேர்ந்தால் பெரிய நிறுவனங்கள் .....

பத்து பத்து ருபையாக ஷேர் வாங்கி தான் பெரிய நிறுவனங்கள் உருவாகி உள்ளன........



உண்மை சம்பவம் : எருமைகளை கண்டு ஓடிய சிங்கங்கள்

பள்ளி வாழ்க்கையில் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்று மாடுகள் + சிங்கங்கள் கதை எல்லோரும் படித்து இருப்போம்.ஐந்து மாடுகள் ஒற்றுமையாக வசித்து வந்தன. சிங்கம் அவற்றை வேட்டையாட வந்த போது ஒன்று சேந்து சிங்கத்தை விரட்டின. பின்பு மாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து விட்டன. பின்பு எளிதாக அந்த சிங்கம் ஒவ்வொரு மாட்டையும் எளிதாக வேட்டையாடி அளித்தது . இதுதான் அந்த கதை

இதையொத்த ஒரு உண்மை சம்பவம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. சுருக்கமாக சொல்லி

காட்டில் ஆற்றோரமாக எருமை மாடுகள் மேய்ந்து கொண்டு இருக்கின்றன. அவற்றில் இரண்டு மாடுகள் தன் கன்றுடன் தனியே வருகின்றன. பதுங்கி இருக்கும் சிங்கங்கள் அவற்றின் வருகையை எதிர்பார்த்து அவற்றின் மீது பாய்கின்றன. எருமைகள் சிதறி ஓடுகின்றன. பாவம் எருமைக்கன்று மட்டும் சிங்கங்களிடம் சிக்கி விடுகிறது. சிங்கங்கின் துரத்தலில் அந்த குட்டி ஆற்றில் விழுந்து விடுகிறது. சிங்கங்கள் அதனை கவ்வியபடியே ஆற்றிலிருந்து வெளியே இழுக்கிறது. மாற்று மொரு அவலம் ஆற்றின் உள்ளே உள்ள முதலை ஒன்று அந்த எருமை குட்டியை ஆற்றின் உள்ளே இழுக்கிறது. எருமைக்கன்றின் கதறல்!. இறுதியில் சிங்கங்கள் எருமை குட்டியை வெளியே தரையில் இழுத்து போட்டு விடுகின்றன.
அனைத்து சிங்கங்களும் எருமைக்கன்றை கவ்வியபடி இருக்கின்றன.இங்கேதான் ஒரு திருப்பம். தப்பி சென்ற இரண்டு பெரிய எருமைகளும் தன் கூட்டத்தை திரட்டி வந்து விடுகின்றன. முதலில் சிங்கங்கள் பயப்படாது போல் இருந்தாலும், எருமைகளின் தாக்குதலில் தூக்கி வீச படுகின்றன. சிங்கங்கள் சிதறி ஓடுகின்றன.
என்னதான் பலசாலியாக இருந்தாலும், ஒற்றுமையுடன் கூடிய எதிர்ப்பின் முன் நிற்க முடியாது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ.எட்டு நிமிடம் ஓடக்கூடிய வீடியோ. கண்டிப்பாக பாருங்கள். உண்மை சம்பவம் . பார்க்க சுவாரசியமாக இருக்கும்.








widgets


Read more: http://tvs50.blogspot.com/2009/04/unmai-video-erumaigalai-kandu-sithari.html#ixzz0F6ZpbTyU&B

read more...
ஒற்றுமையே வலிமைSocialTwist Tell-a-Friend

poomarang ...............வளரி VALARI

5 comments
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு , விசால பார்வையால் விழுங்கு மக்களை ,மானிட சமுத்திரம் நான் என்று கூவு

வளரி..... POOMARANG

வளை எறி......என்பதன் சுருகமே வளரி என்பதாகும் ....
வளரி...என்ற ஆய்தம் சங்க காலத்திலய பயன்படுத்தப்பட்டது.


தேவர் என்றால் அறிவில் சிறந்தவர் என்று பொருள் -------- வள்ளல் ராமலிங்கம் பிள்ளை



மருது பாண்டியர்கள் வளரியை பயன்படுத்துவதில் சூரர்கள் என இன்றும் தேவர் பெருமக்கள் சொல்கிறார்கள்

19ம் நூற்றாண்டு இறுதி வரை
கந்தர்வ கோட்டை கள்ளர்கள் வளரி
பயன்படுதிதாக வரலாற்று குறிப்புகள் கூறுகிறது
.....


தமிழ்நாடு தேவர் பயன்படுத்தும் வளரியும் ஆஸ்த்ரலிய பூமராங் ஆய்தமும் ஒன்றே ஆகும்.
பூமராங் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி மக்களும் பயன்படுதிதாக குறிப்புகள் கூறுகிறது.



வளரியில் இரண்டு வகை உண்டு
ஒன்று...........உலோகவளரி ( உலோகம் )
இரண்டு ......மரவளரி ( மரம் )



தர்போது வளரி..........ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் உள்ளது.






நன்றி ....தயாநிதி ... 
வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.

இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.

அமைப்பு;

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.
எறியப்படும் முறைகள்;வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.

பயன்;

வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை - தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.


என்றோ எதிலோ படித்தது...
ரா.வெங்கட்ராமன்.
மு.சூரக்குடி.http://rekhathasan.blogspot.com/2009/03/blog-post_8496.html


வெயிலணன் சு.க. said...
என் மனதில் படத்தை பகிர்ந்து
உள்ளேன்.
Long term projects

which i propose.I

n my opinion, we should consider both sides of coin.

Both Long term & Short term.When i welcome the move for educating, i would like to stress the need for addressing employment. Mr. Balabharathi's view of referring our pangalis in our companies where we work & other companies, we need to take it forward to next level.We have muscle power, abundant human resource. There are threads referring to presentation skills, personality development etc. Off course these are good initiatives.

In our blood we have expertise in areas of Managing money (including vatti), Security & Agriculture. Though it can be done only in long term, its worth we start in this avenue.Long term projects which i propose.

1)venture which could cater the Storage, Supply chain, logistics & Marketing demand of our people who are involved in agriculture. Not to imitate "AMUL" model in case of dairy products but to emulate with improvisations done to the idea.

2) Starting & running a bank successfully.

3) Starting a Security service company.Except that of third option, rest is in many ways comprehensive & inclusive.At the beginning this may sound vague, but when our minds join in form of brainstorming & hands join, nothing is impossible.


read more...
poomarang ...............வளரி VALARISocialTwist Tell-a-Friend

ONE MINUTE

1 comments

எந்த ஒரு சமுகம் முன்னேற வேண்டும் என்றலும்,இரண்டு அடிப்படை கட்டுஅமைப்பு வேண்டும்

௧) ஒன்று மக்கள் பிரதிநிதிகள்,

௨) இரண்டு அரசியல் சாராத நிர்வாக அமைப்பு .
நமக்கு மக்கள் பிரதிநிதிகள் உண்டு .

அரசியல் சாராத நிர்வாக அமைப்பு இல்லை.


எப்ப்டி இதை உருவாக்குவது.?


இதன் தொலைநோக்கு திட்டம் என்ன ?


ஏன்? நாம் ஒரு கருதரங்கம் நடத்தி ஒரு திட்ட வரைவு உண்டாக்க கூடாது?


ஏன்? பல்நோக்கு பார்வையுடன் பல்துறை சார்ந்த ஓய்வு பெற்ற நமது மூத்தோர்களைகொண்ட ஒரு சபை அமைக்க கூடாது?iliyorkalai கொண்ட

SOME IDEA FROM OUR FRIENDS

IDEA 1

collect....how many no of service society, sangam, in our devar community

THANKS TO K.MUGUNTHA KUAR

IDEA 2

In my view is our community people get education power because of this is great helpful to our community.
THANKS TO RAMA

IDEA 3

DEAR PANGALI VANNAKKAM,1.MUKKULATHORE SAMOOGAM VALARCHI ADAYA MUTHALIL OTTRUMAI VENDUM, SILAMPAM,JALLIKATTU PONTRA VEERA VILAYATTUKKAL IRRUNTHATHAL NAM INTRU TAMILAL ENTRU PEETRIK KOLKIROM ANAL AVAI ALIUM THARUVAIL ULLATHU ,MUTHALIL ANTHANTHA OORKALIL IRRUKKUM SILAMPAK KALAI ACHIRIYARKALAKKU PALLIKAL MUKKULATHU ILLAYORAL AMAITHU THARAPPADA VENDUM. ''3 IM NOOTRANTIL BHARATHA NATIL IRUNTHU CENTRATHU THAN INTRU CARATE KALAI. 2.MMK[THIRU SRITHAR VANTAIYAR],MMK[THIRU SETHURAMAN],THEVAR KULA KOOTAMAIPPU [THIRU.SANMUKAIYAH PANDIAN] PASUMPON MAKKAL KATHCHI[THIRU VELLAICHAMI THEVAR,NADALUM MAKKAL KATCHI [THIRU.M.KARTHI],BARWORD BLACK,THIRU .KATHIRAVAN,THIRU.B.T. ARASA KUMARS,THIRAVIDA VILIPUNARCHI KALAGAM ,ECT... LIKE THAT SO MUCH OF PARTY'S IS THERE IN OUR COMMUNITY WE ARE 3 CRORE PEOPLES RIGHT I ACCEPT THAT BUT WE NEED UNITY FIRST FOR THAT WE ORGANIZE ONE COMMITY NAME IS ''PASUMPON PULIGAL'' THIS IS NOT A POLITICAL PARTY BUT IN FUTURE IT'S ONLY DUTY IS TO ORGANI
THANKS TO PASUMPON TIGER

IDEA 4
I think "MUKKULATHU SINGAL is better than "DEVAR TIGERS' dont mistake me. it is my suggestion only.
THANKS TO Dhayaanithi
read more...
ONE MINUTESocialTwist Tell-a-Friend

january

0 comments

Welcome


happy new year my friends,


Data collection is essential now a days. we are clear data about our families,then we think, plan and execuate.the proper and correct way and create perfect project.
name, occupation, family members, education level, finance level, religion, blood group, health history, country, mobile,current language,and many details.



சாதி உணர்வு என்பது என்ன?


சாதி என்பது என்ன? ரத்த உறவுள்ள ஒரு இனக்குழு. ...இது எப்படி தவறாகும்?. இன்று சாதி என்று கூறப்படும் வார்த்தை சர்வதேச பார்வையில் இனக்குழு என்று கூறப்படும்.
அமெரிக்கா, இங்லாந்து, கனடா, ஆஸ்திரேலி ஆகிய நாடுகள்,ஆங்கிலோ சக்சன் நாடுகள் எனப்படும்.
அமெரிக்காவில் ஜனாதிபதி ஆக ஒரு தியரி உண்டு (WASP) WHITE Anglo-Saxon Protestant.இந்த முறை படி அமெரிக்கா ஜனாதிபதிகளில் இரண்டு பேர் மட்டுமே மாற்று இனத்தவர் (சாதி(or)இனக்குழு) ஜான் கென்னடியும்(r.c.christian), ஒபாமாவும்(black) மற்றவர் அனைவரும் WHITE Anglo-Saxon Protestant இனத்தவர். இப்போது சொல்லுங்கள் சாதி என்பது ???


'' சாதி அமைப்புப் பற்றிய ஒற்றைப் பரிணாம பார்வையை காலனியாதிக்க ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி, சாதி அமைப்பின் தீண்டாமை என்ற ஒன்றை மட்டுமே மையப்படுத்தி, இந்திய சமூகத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றதில் சாதி அமைப்பு ஆற்றிய பணிகளை மறைத்து, எதிர்மறை நோக்கை ஏற்படுத்தியிருக்கிறார்கள்''

''சாதி ஒழிப்பு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சாதி மீது துவேஷம் ஏற்படுத்தவும் முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.''

''காலனியாதிக்க ஆதரவாளர்களுக்கு இது ஒன்றும் புதிய உத்தியல்ல. அமெரிக்க பூர்வகுடி மக்களைப் பிணந்தின்னிகளாகவும், பெருமையுடன் விளங்கிய பலதெய்வ வழிபாட்டாளர்களை நாகரிகமற்றவர்களாகவும் சித்தரித்து, உருவ வழிபாட்டை இழித்துப் பேசி, காலனியாதிக்கத்தைப் பரப்ப மதத்தைக் கைக்கொண்ட வரலாற்றின் ஒரு கண்ணிதான் இந்தியா மீது ஆதிக்கம் செலுத்திய காலனிய அதிகார வர்க்கத்தின் சாதி ஒழிப்பு நாடகம்.''

''ஒரு சமூகத்தின் உபக்குழுக் கலாசாரத்தின் வெளிப்பாடாக சாதியைக் காணும் முயற்சியை இந்த மறுவெளியீடு தொடங்கி வைக்கும் என்று நம்புகிறோம்''.

''இந்திய சமூகத்தில் மட்டுமல்லாமல் ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சாதி அமைப்பைப் பற்றியும், கீழைநாடுகளின் சமூக அமைப்புப் பற்றியும் மேலும் ஆய்வுகள் வளர இந்த நூல் ஒரு புதிய தொடக்கமாய் அமையும் என்று நம்புகிறோம்" என்று பதிப்புரையில் கோபால் ராஜாராம் குறிப்பிடுகிறார்''.

THANKS: PUBLISHER --கள்ளர் சரித்திரம்
www.anyindian.com


read more...
januarySocialTwist Tell-a-Friend
0 comments



E.book




DownLoad e-book INTERNATIONAL POLITICAL TECHONOLIGES(tamil)
DOWN LOAD TamilFONT(MCL VAIDEHI)




created by

mayadevar







read more...
SocialTwist Tell-a-Friend

pandya king said we are(chera, chola, pandya) are devar family

3 comments

Your Ad Here


PANDIA KING Mr. ADI VEERA RAMA PANDIYAN

also great scholar, he is written vetrivarkai, kokogam and many books in tamil




DOWNLOAD this file in pdf format
read more...
pandya king said we are(chera, chola, pandya) are devar familySocialTwist Tell-a-Friend

பசும்பொன்-DOCUMENTRY

0 comments
An animated documentary film,
depicting the life history of freedom fighter Pasumpon Muthuramalinga Thevar, will be released next month to commemorate his 100th anniversary.

Titled ‘Pasumpon Thevar Varalaaru’, the documentary narrates the story of Pasumpon Muthuramalinga Thevar who worked for the poor and downtrodden people. The 75-minute film, with advanced 3D technology and animation, has been made by Papilon Communications.

Muthuramalinga Thevar was born in the Pasumpon Village in Madurai district and had worked with Netaji Subash Chandra Bose for the freedom of the country.

This documentary is being made in four languages — Tamil, Hindi, Bengali and English.

THIS-DETAILS FROM
http://www.extramirchi.com/


ஹாய் i want this documentry. AND another two டாகுமெண்டரி Marudheruvar&
Kutra parambarai
created by

mayadevar
read more...
பசும்பொன்-DOCUMENTRYSocialTwist Tell-a-Friend